English to Tamil Dictionary: நலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Able-bodied
உடல் திடமுடைய யாக்கை நலனுடைய
Admiration
வியந்துபாராட்டுதல் மெச்சுதல் போற்றுதல் ஆர்வப்பாராட்டு நலம்பாராட்டி மகிழ்தல்.
Admonish
எச்சரிப்புச்செய் நன்னெறிப்படுத்து நல்லறிவூட்டு நயமாக்க கண்டி நினைப்பூட்டு.
Admonition
நல்லறிவு புகட்டுதல் நயமான கண்டிப்பு. கடிந்துரை எச்சரிப்புரை.
Adore
போற்று பூசி வழிடு நலம் பாராட்டு மிகுநேசம் கொள்.
Advantage
நன்மை மேன்மை அனுகூலம் இலாபம் பெறுதி முன்வாய்ப்பு(வினை) நலஞ்செய் பயன்கொடு.
Advice
ஆலோசனை கருத்துரை அறிவுரை அறவுரை நல்லுரை அறிவிப்பு.
Advisable
பிறர் நல்லதென்று சொல்லத்தக்க பொருத்தமான உசிதமான பரிந்துரைக்கத்தக்க ஆதரிக்கத்தக்க.
Aesthetic, Aesthetical
அழகுணர்ச்சி சார்ந்த கலைஉணர்ச்சியுடைய சுவைநலஞ் சான்ற.
Aesthetics
அழகுணர்ச்சி சுவைநலம் சுவைமை நுண்கலை இலக்கணம் கவின்கலைத்தத்துவம் அழகியல் அழகுக்கலை.
Ailing
நோய்வாய்ப்பட்ட உடல் நலிவுற்ற.
Ailment
நோவு உடல்நலிவு நோய் பிணி.
Allay
குறைப்பு தணிப்பு மட்டுப்படுத்துதல் மட்டமான உலோகக்கலவை மட்டஉலோகம் (வினை) அடக்கு அமைதிப்படுத்து தணி குறை மட்டமாக்கு நலங்கெடு இழிவுபடுத்து கலப்படஞ்செய் மட்டஉலேகத்தைக்கல்.
Allgood
மிகவும் நல்ல முழுநலம் வாய்ந்த.
Altruism
பிறர்க்கென வாழுந் தகைமை பொதுநலப்பண்பு.
Ameliorate
சீர்ப்படுத்து நல்லதாக்கு உயர்ந்ததாக்கு சீர்ப்படு.
Amelioration
நலப்படுத்துதல் உயர்வாக்குதல் சீர்ப்பாடு.
Amity
நட்பு நட்புறவு நல்லெண்ணம்.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Analeptic
நலமூட்டும் மருந்து ஊக்க மருந்து (பெ.) நலிவப்ற்றுகிற நலமூட்டுகிற ஆறுதலளிக்கிற.
Anaplasty
உயிர்க்கூறெட்டுமுறை அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Apprize
மதிப்பிடு தரமுணர் நலங்கண்டுபாராட்டு கல்ன்தீர்க்க விற்பனை செய்.
Ascus
(தாவ.) சிதலுயிர்மம் எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close