English to Tamil Dictionary: நாய்ப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bark
நாய் குரைப்பொலி நரி ஒநாய்களின் ஊளை ஒலி அணிலின் கிறீச்சொலி பீரங்கி அதிர்வேட்டு இருமல் ஒலி (வினை) குரை உறுமு சள்ளென்று விழு எரிந்து விழு சீறு அதிகாரமாகப் பேசு திட்டு நாய்போல் காவல் செய்.
Dog
நாய் காட்டுநாய் வேட்டைநாய் ஆண்நாய் பயனற்றவன் போக்கிரி வீரன் வெறுப்புக்குரியவர் புறக்கணிப்புக்குரியவர் வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம் அழல்மீன் பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் இடுக்கு குறடு கட்டைக் கொளுவி வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி விறகுக்கட்டை அணைகோல் துப்பாக்கியின் குதிரை மீன்வகை (வினை) நாய்போல் விடாது தொடர் பற்றித்தொடர் தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி நாய்களைக் கொண்டு வேட்டையாடு இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Dogged
வேட்டைநாய்ப் பிடியான விடாப்படியுடைய சிறிய சிடுசிடுப்பான.
Doggish
நாய்போன்ற நாய் இயல்புடைய இழிகுணமுள்ள முரட்டுத்தனமான.
Doggy
நாய்ப்பற்றுள்ள நாய்களின் மீது பற்றார்வம் மிக்க நாய்போன்ற குதித்தாடுகிற பகட்டி மினுக்கித்திரிகிற.
Enter
புகு நுழை உட்செல் ஊடுருவு துணை தொடங்கு மேற்கொள் மேடையில் வந்துதோன்னு பெயரைப் பதிவு செய் குறிப்பிடு எழுது எழுதவி பதிவு செய்வி குழுவில் சேர்த்துக்கொள் குழுவில் சேர் போட்டியில் இடம்பெறு தொடர்புகொள் ஈடுபடு ஆழ்ந்துசெல் உள்ளுணர்வுகொள் உள்ளீடுபாடுகொள் நாய்பயிற்று குதிரை பழக்கு.
Kennel
நாய்ப்பட்டி வேட்டைநாய்த் தொட்டிக்கட்டு இழிந்த குடியிருப்பிடம் (வினை) பட்டியில் அடை பட்டியில் வாழ் இழிந்த இடத்தில் உறை.
Laniary
கோரைப்பல் கடித்துக்கிழிக்கும் நாய்ப்பல் (பெ.) கடித்துக் கிழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற.
Prairie-dog
நாய்போல் குரைக்கும் வட அமெரிக்க கொறிவிலங்கு வகை.
Snarl
உறுமுதல் உறுமலொலி (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு சிடுசிடுப்புக்கொள் முணுமுணுப்புக்கொள் குறைபாட்டுக்கொள்.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Whipper-in
நாயாட்டி வேட்டைநாய்ப் பொறுப்பேற்கும் வேட்டைத் துணைத்தலைவர் கொறடா அரசியல் கட்சி ஒழுங்குமுறைக்காவலர்.
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10770
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close