English to Tamil Dictionary: நிகழ்ச்சிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Anecdote
வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு நொடிக்கதை இடைநிகழ்ச்சி துண்டுத் துணுக்கு செய்தித் துணுக்கு.
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Animist
ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
Animitic
ஆன்மவாதச் சார்பான உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Antiquities
பழமைச் சின்னங்கள் பழங்காலப்பண்புகள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள் முன்னை மரபு முறைகள்.
Books
வாணிகக் கணக்கேடுகள் தொழிலகப்பதிவுக் குறிப்புகள் கூட்ட நடவடிக்கைப் பதிவுகள் நிகழ்ச்சிக் குறிப்புகள்.
Bygones
சென்றகால நிகழ்ச்சிகள் பழங்குறைபாடுகள்.
Catastrophism
(மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை.
Catastrophist
திடீர் நிகழ்ச்சிகளால் மண்ணில் மாறுதல் நேரிடுகிறதென்னும் கோட்பாட்டாளர்.
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Chapter
ஏட்டின் தலைப்பிரிவு அதிகாரம் இயல் அத்தியாயம் முழுக்கூறு பொருட் கூறு நிகழ்ச்சிக்கூறு சட்டப் பெரும் பிரிவு கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம் துறவியர் குழுக்கூட்டம் சங்கம் கழகம் கூட்டுக்குழு மணிப்பொறியின் ரோம எண்கள் (வி.) இயல் வகு இயல்களாகப் பிரி கடி கண்டித்துத் திருத்து.
Circle
வட்டம்வட்டச் சுற்றுவரைவட்டமான பொருள்வளையம்கோளினத்தின் சுற்று நெறிதுவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவைமாயச்சக்கரம்வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி
Cliff-hanger
சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம் வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம் உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
Coincidence
தற்செயல் இணைவு நிகழ்வுப்பொருத்தம் நிகழ்ச்சிகள் எதிர்பாராது ஒருங்கொத்து நிகழ்தல்.
Concert-goer
இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர்.
Concert-grand
இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Conjuncture
நிகழ்ச்சிகளின் இணைவு சூழ்நிலை இணைவு முக்கிய தறுவாய் நெருக்கடி.
Consecution
அளவை முறையான காரணகாரியத் தொடர்பு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை (இசை.) பல பண்திற இசைவில் ஒரே மாதிரியான இடையீடுகள் அடுத்தடுத்து வருதல் (இலக்.) சொற்களின் தொடர்பு காலத்தின் இடைத்தொடர்பு.
Continuance
தொடர்ச்சி நிகழ்ச்சிக்காலம் இடைவிடா மரபுத் தொடர்பு நிலைபேறுடைமை.
Cutback
நாடகத்தில் முன்நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிச் செல்லல்.
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14462
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839074
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9906

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close