English to Tamil Dictionary: நினைவில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brood
ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி வளர்ப்பினம் குழந்தைகள் வழித்தோன்றல் பிறப்பு மரபு இனம் வகை வளர்ப்பு முறை மக்கள் தொகுதி விலங்குக் கூட்டம் பொருள்களின் கோவை (வினை) அடைகாத்தல் செய் குஞ்சுபொரி அருகணைத்திரு நினைவில் ஆழ் நினைந்து நினைந்தேங்கு.
Bury
புதை மண்ணிலிட்டு மூடு பொதி உள்ளிட்டு மூடு கடலில் மூழ்க விடு மறை காட்சியிலிருந்து அகற்று நினைவிலிருந்து அகற்று மற.
Cherish
பேணு போற்றி வளர் காத்து ஆதரி சீராட்டு பாராட்டு நெஞ்சார நேசி பற்றுக்கொள் நினைவில் பேணு மதிப்புக் கொள்.
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Incubate
அடைகாக்கும்படி முட்டை மேலமர் குஞ்சு பொரி நினைவில் ஆழ்ந்திரு நினைந்து நினைந்து உருகு.
Involve
ஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு பொதி திருகு சுருளாகச் சற்று சிக்கவை சிக்கலாக்கு சூழ்ந்து கொள் உள்ளடக்கு உட்கொண்டிரு சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள் தொடர்புடையதாயிரு சேர்த்திணைத்துக்கொண்டிரு (கண) விசையேற்று புரியாதபடி செய் நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய்.
Memorabilia
நினைவில் வைக்கத்தக்கவை குறிப்பிட்த்தக்க.
Memorable
நினைவில் வைக்கத்தக்க எளிதில் மறக்க முடியாத.
Memorial
நினைவுச்சின்னம் நினைவுக் கொண்டாட்ட வழக்கம் செய்திக்கோவை விண்ணப்பத்துக்குரிய செய்தித் தொகுதி (பெயரடை) நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிற.
Memorize
உருவிடு நினைவில் வைத்துக்கொள் எழுத்தில் பதிவு செய்.
Monumentalize
நினைவில் என்றென்றும் நிற்க வை நினைவுச் சின்னம் வைத்துச் சிறப்புச் செய்.
Pigeon-hole
புறாமாடம் புறாக் கூட்டறை (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
Place
இடம் வெளியிடம் முற்றம் நிலம் நிலப்பகுதிநகர் ஊர் கிராமம் மனை கட்டிடம் தங்கிடம் உறையுள் இருக்கை பரப்புக்கூறு பிழம்புக்கூறு உடலின் பகுதி ஏட்டின் கூறு பணியிடம் பதவி சமுதாயப்படி படிமுறை தரம் உரிமையிடம் உரியபடி தகவிடம் கடமை உரியநிலை நேர்நிலை தகுதிப் படிவரிசை வாதப்படிவரிசை (கண.) எண்தானம் பதின்முறைப்படித்தானம் (வினை.) வை இடத்தில் அன்ர்வி ஒழுங்குபடுத்திவை சரியான இடத்தில் வை குணங்குறை மேவுமி பணியில் அமர்த்து பணி அமர்த்திக்கொடு பணத்தை முதலீடுசெய் சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு நம்பிக்கை வை இடம் குறித்தமை வரிசையிடம் வகுத்தமை இடம்குறித்துணர் நினைவில் குறித்துணர் இனம் கண்டறி பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி.
Recollect
நினைத்துப்பார் நினைவுபடுத்திப்பார் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள் ஞாபபகப்படுத்திக்கொள் சூழல்மீது கவனந் திருப்பு உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.
Remember
நினைவில் வைத்துக்கொள் மறவாதிரு உள்ளு ஞாபகப்படுத்திக்கொள் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு பரிசுகொடு சிறு கைக்கூலிகொடு கொடுத்துச் சரிபண்ணு வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
Remembrance
நினைவில் வைத்திருத்தல் நினைவில் வைத்திருக்கப்பெறல் நினைவு நினைவூட்டிக்கொள்ளுதல் நினைவூட்டுப்பொருள் நினைவுமலர் நினைவுச்சின்னம் நினைவாற்றல் எல்லை.
Something
ஏதோ ஒன்று ஏதாயினும் ஒன்று இனமறியப்படாத ஒன்று நினைவில்லாத ஏதோ ஒன்று சிறிதளவு ஏதோ கொஞ்சம் ஒத்துக்கொள்ளப்படவேண்டிய அளவு பாராட்டத்தக்க அளவு பாராட்டத்தக்க செய்தி மதிப்புவாய்ந்தவர் (வினையடை.) மட்டான அளவில் ஓரளவு சிறிது சற்றே.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
Think
எண்ணம் (பே-வ) நினைப்புவீச்சு (வினை) நினை உன்னு திடுமென மனங்கொள் திடுமெனக் கருத்துக் கொள் எண்ணு எண்ணிக்கொண்டிரு கருது கருத்துடையவராயிரு அபிப்பிராயப்படு கருத்தாகக் கொள் கருத்துருவாக்கிக் காண் தனிக்கருத்துடையவராயிரு மதித்துணர் மதிப்பிட்டு முடிவுசெய் கருத்தில்மதிப்பிட்டுக்காண் மதித்து முடிவுசெய் இசைவுடன் கருது இசைந்து ஒப்புக்கொள் நம்பு எதிர்பார் எதிர்நோக்கு ஆவலுடன் எண்ணு அரைகுறையாக விரும்பு விரும்பி நினை எண்ணிப்பார் நினைத்துப்பார். செய்தி குறித்து நினை புனை மனத்தில் பாவித்து நோக்கு கற்பனை செய்து காண் ஆய் சிந்தி ஆழ்ந்து ஆராய் ஆழ்ந்து நினை நினைவிலாழ் மனப்பயிற்சி செய் குறித்து ஆயள்வாராய்வு செய் எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு திட்டஞ் செய் அவாவித் திட்டமிடு முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார் சாவதானமாக ஆலோசனை செய் நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Unforgettable
மறக்கமுயடித நினைவில் நீடித்துத் தங்குகிற.
Unlern
நினைவிலிருந்து அகற்று.
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60534
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13087
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19064
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close