English to Tamil Dictionary: நிற்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Daring
துணிவு முனைப்பு வீரம் அஞ்சாமை (பெயரடை) துணிச்சலுள்ள துணிந்திறங்குகிற தைரியன்ன அஞ்சாத எதிர்த்து நிற்கிற மல்லுக்கிழுக்கிற.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Durable
நிலைத்து நிற்கக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற சேதாரத்தைத் தடைசெய்கிற.
Excurrent
வெளிப்பாய்கிற குருதி வகையில் நெஞ்சுப் பையினின்றும் புறம்செல்கிற குருதி செல் நாடிக்குரிய வெளிச்செல்ல உதவுகிற புறமுந்தி நிற்கிற.
Implicit
பொருள் தொக்கி நிற்கிற உள்ளடக்கமான.
Indissoluble
கரைக்கமுடியாத கலைக்கமுடியாத கூறுகளாகப் பிரிக்க முடியாத நிலைத்து நிற்கிற உறுதியான.
Neutral
நடுநிலை அரசு போரில் நடுநிலை வகிக்கும் நாடு நடுநிலையாளர் நடுநிலை வகிப்பவர் நடுநிலை நாட்டுக் குடிமகன் நடுநிலை நாட்டுக் கப்பல் விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை (பெ.) பொரில் ஈடுபடாத நடுநிலையான விலகிநிற்கிற விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட பாதத்தில் சார்பற்ற கருத்து வேறுபாடுகளில் கலக்காத தனினிலையான சார்புறுதியற்ற தௌிவான நிலையற்ற திட்டவட்டமான பண்பற்ற வகைப்படுத்த முடியாத தனிமுனைப்புப்பண்பில்லாத முடியுறுதியற்ற சுவைமுனைப்பற்ற வண்ண உறுதியற்ற பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற பெண்மலடான தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற மின்னாற்றலில் நொதிமின்னான வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.
Neutral
நடுநிலை அரசு போரில் நடுநிலை வகிக்கும் நாடு நடுநிலையாளர் நடுநிலை வகிப்பவர் நடுநிலை நாட்டுக் குடிமகன் நடுநிலை நாட்டுக் கப்பல் விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை (பெ.) பொரில் ஈடுபடாத நடுநிலையான விலகிநிற்கிற விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட பாதத்தில் சார்பற்ற கருத்து வேறுபாடுகளில் கலக்காத தனினிலையான சார்புறுதியற்ற தௌிவான நிலையற்ற திட்டவட்டமான பண்பற்ற வகைப்படுத்த முடியாத தனிமுனைப்புப்பண்பில்லாத முடியுறுதியற்ற சுவைமுனைப்பற்ற வண்ண உறுதியற்ற பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற பெண்மலடான தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற மின்னாற்றலில் நொதிமின்னான வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற.
Perpendicular
குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி செங்குத்துக்கோடு (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள செங்குத்தான நிலைக்குத்தான சாயவற்ற நிற்கிற நிலையிலுள்ள (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
Persistent
உறுதியாக நிற்கிற பிடிவாதமாமன விடாப்பிடியான எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற (வில. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.
Prim
முறை பிசகாத துல்லிய செயற்கை ஆசாரமிக்க பழகாது பின்னடைந்து நிற்கிற (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள் பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள் இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Salient
புறப்புடைப்புப் பகுதி கோட்டையின் முகப்பு அரண் வரிசையின் உந்துநிலைக்கூறு கோட்டையின் புற முனைப்புக்கோணம் (பெ.) புறமுனைப்பான உந்தி நிற்கிற புறப்புடைப்பான முனைப்பிதுக்கமான பார்வையான சிறப்பான முனைப்பாகத் தெரியவருகிற முக்கியமான துள்ளுகின்ற குதிக்கின்ற (செய்.) நீர்வகையில் குமுறி எழுகின்ற துளும்புகின்ற (மரு.) குருத்து நிலையான தொடக்க முனை நிலையான.
Sectarian
கிளைப் பிரிவினர் உட்குழுவினர் உட்கட்சி சார்ந்தவர் குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர் சமயத்தனிக்குழுவினர் (வர.) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர் (பெ.) கட்சி சார்ந்த உட்குழுவினுக்குரிய சமய உட்குழுப்பற்றுடைய குறுகிய கட்சி மனப்பான்மையுடைய உட்கட்சி வேறுபாடு காட்டுகிற உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Stagnant
நீரொழுக்கற்ற ஓடாத பாயாத அசையாது நிற்கிற கிளர்ச்சியற்ற மந்தமாக செயலற்ற சோம்பியுள்ள கெட்டுப்போன நலங்கெட்ட.
Stand-offish
தனித்து ஒதுங்கி நிற்கிற ஒதுங்கிநிற்கும் போக்குடைய கலகலப்பாகப் பழகாத.
Stand-up
நிமிர்வான கழுத்துப்பட்டி வகையில் செங்குத்தாக நிற்கிற சண்டை வகையில் வினையார்ந்த மனமார்ந்த விட்டுக்கொடுப்பு எண்ணமற்ற.
Stick-up
(பே-வ) கழுத்துப்பட்டை வகையில் மேல்நோக்கித் துருத்திக்கொண்டிருக்கிற மடித்தவிடாமல் விறைப்பாக நிமிர்ந்து நிற்கிற.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Understood
தொக்கி நிற்கிற குறிப்பால் உணரப்பட்ட.
Unexpressed
கூறப்படாத வெளிப்படத் தெரிவிக்கப் படாத வெளிப்படத் தோற்றாத மறைவான உள்ளடக்கமான தொக்கு நிற்கிற.
Unwearying
சோர்வுறாத உறுதியாக நிற்கிற விடாப்பிடியான.
Upright
பாரந்தாங்கி கட்டிடத்துக்குத் தாங்கலாய் அமையும் தூண் அல்லது கம்பு (பெ.) செங்குத்தான நிமிர் நேர்வான வளையாது நிற்கிறநேர்மையுடைய.
Upstanding
நிமிர்வான நிமிர்ந்தெழுந்து நிற்கிற நிமிர் கட்டமைவுடைய நல்ல கட்டமைவான நிமிர்நேர்மை வாய்ந்த வாய்மை கோடாத.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11577
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9212
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62358
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close