English to Tamil Dictionary: நிலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid Soil
அமில நிலம்
Acred
நிலம் உடைய.
Agrarian
நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர் (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Alehoof
நிலம்படர்க்கொடி வகை.
Alkali Soil
கார மண்களர் நிலம்
Alkaline Land
களர் நிலம்
Alluvion
கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு வெள்ளம் நீர்ப்பெருக்கு வண்டல் (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
Alp
மலைமுகடு மலை மலைச்சாரல் மேய்ச்சல்நிலம்.
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amtrack
நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Annexation
கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல் சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி வென்று கொண்டநிலம்.
Annexationist
புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர்.
Apanage
இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு மேல்வருமானம் ஒட்டுநிலம் சார்பு நாடு இயல்பான அடை துணைப்பண்பு.
Arable
சாகுபடி நிலம் உழுது பயிரிடத்தக்க நிலம் (பெ.) உழுது பயிரிடத்தக்க.
Arable Land
சாகுபடு நிலம் விளைநிலம்
Arid
வறண்டபாலைநிலம்
Arid
வறண்டபாலைநிலம்
Assart
காடுவெட்டி உருவான நிலம் காடு கொன்று நாடாக்குதல் (வினை.) காடு அழித்துப் பாசன நிலமாக்கு.
Assart
காடழித்த நிலம்
Avulsion
வலுக்கட்டாயமான பறிப்பு (சட்.) திடீரென வெள்ளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
Bad Land
சீர்கேடான நிலம்
Barren
தரிசு நிலம் (பெ) மலடான குழவி ஈனாத பஷ்ன் தராத விழைவு அளிக்காத வெறுமையான தரிசான வளமற்ற வறண்ட ஊதியந்தாரத மந்தமான.
Barren Soil
மலட்டு நிலம்
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45316
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18439
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7898
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9241
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24543

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close