English to Tamil Dictionary: நிலையடுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almirah
அலமாரி நிலையடுக்கு.
Cupboard
அடுக்குப்பலகை அடுக்களைத் தட்டுமுட்டுக்களை வைக்க உதவும் நிலையடுக்கு (வி.) சேமித்து வை.
Locker
பூட்டுபவர் பூட்டுவது நிலைப்பெட்டி சிறிய அடுக்குப்பெட்டி பொதுக் கூடங்களில் தனிப்பூட்டு வாய்ப்புடைய நிலையடுக்கு (கப்.) துணிமணப்பேழை ஆடையணிமணி அறை பலநிலைப் பெட்டிகளில் ஒன்று.
Mantel-board
அடுப்புங்கரை நிலையடுக்கு.
Mantelshelf
அடுப்பங்கரைச் சுவர் நிலையடுக்கு.
Pedestal
நிலைமேடை சிலை அடிப்பீடம் தூண் அடிக்கட்டை கால்புழை மேசையின் ஆதாரக்கல் இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம் இயங்கியல் நிலையடுக்கு அடிப்படை ஆதாரம் (வினை.) பீடத்தின் மீதமை பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
Press
அச்சகம் அச்சியந்திரம் அச்சுத்தொழில் அச்சுக்கல அச்சுத்துறை பத்திரிகைத்துறை பத்திரிகை உலகம் அழுத்தப்பொறி மட்ட அழுத்தப்பொறி உரு அழுத்தப் பொறி பிழிவுக்கருவி அழுத்துகை அழுத்தம் நெருக்கம் நெருக்கடி வேலை நெருக்கடி அவசர நெருக்கடி திரள் கூட்டம் மாடநிலைப்பேழை புத்தகநிலையடுக்கு (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை (வினை.) நெருக்கு அழுத்து அமுக்கு அழுத்தி இணை அழுத்தி அமுக்கு நெருக்கி அணை பிழி விசையுடன் உந்தித்தடு அழுத்திச் சப்பையாக்கு அழுத்தி மட்டமாக்கு அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு அமுக்கிச் செறியவை அழுத்தி அடக்கமாக்கு நெருக்கித்தாக்கு பளுவேற்று அமுங்கச்செய் அழுந்தச்செய் கிளர்ச்சியடக்கு வருத்து மனத்துயரூட்டு துன்பத்துள் ஆழ்த்து துயர்ப்படுத்து மனத்தில் ஆழந்து பதியவை நெருக்கடிக்கு உள்ளாக்கு தொல்லைப்படுத்து அவசரப்படுத்து மன்றாடிக் கேள் விடாது வேண்டு கருத்தினை ஏற்று மேற்சுமத்து வற்புறுத்து வலிந்துஏறகும்படி நெருக்கு நெருங்கு திரள் அணுகு முனை விரை முன்னேறு.
Retable
பலிபீடத்துக்குப் பின்புறமுள்ள நிலையடுக்கு.
Secretary
செயலாளர் செயற்பொறுப்பாளர் அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர் பிரிட்டனில் அலுவலக அமைச்சர் எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம் காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Shelf
தண்டயமரம் சுவர்மாடத் தண்டயப்பலகை தண்டயப்படிக்கல் நிலைப்பேழையின் படித்தட்டு புத்தக நிலையடுக்கின் தட்டு நிலையடுக்குத் தட்டு நிறையளவு மலைப்பாறையின் ஒட்டுப்படிக்கல் தட்டுமுகடு மட்ட மோடு படிக்கிணற்றின் படிக்கல் கடல் நீர்ப்பரப்படியிலுள்ள மணல் திட்டு (வினை.) படித்தட்டு அமைவி படித்தட்டு இணைவி படித்தட்டில் வை ஒதுக்கிவை.
Sideboard
உணவுக்கூட நிலையடுக்கு வண்டியின் நிலைத்தட்டு உந்துகலத்தின் பக்க மிதிபலகை.
Skin-effect
புறம்பரபு விசை ஒற்றைமாற்று மின்வலி வகையில் மின்கடத்தியின் புறநிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Swing-shelf
தொங்கல் நிலையடுக்கு.
Tephigram
(வானிலை) வளிநிலையடுக்கு வரைபடம் வளிமண்டலப் படிநிலைகளின் தட்பவெப்பப் பதிவு வரைபடம்.
Wardrobe
துணிமணி நிலையடுக்கு ஆடை அலமாரி துணிமணித்தொகுதி.
Random Fonts
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36452
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close