English to Tamil Dictionary: நிலையம

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A-weigh
(கப்.) எடையிட்ட நிலையில் தூக்கிய நிலையில்.
Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Abiding
நிலையான; நிரந்தரமானதொடர்ந்தஅழிவில்லாதpermanentcontinued
Abreast
இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
Abroach
பொங்கத் துளைந்த நிலையில் கலங்கலாகி.
Abscissa
(வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம். ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
Acclimatization
நிலையொத்துப்போதல் இணக்கப்பாடு
Aclimatic Soil
காலநிலையால் மாறுபடாத மண்
Acock
சீறிய நிலையில் தூக்கிய நிலையில் எதிர்ப்பாக பொருநிலையில்.
Adhere
ஒட்டிக்கொண்டிரு நிலையாயிரு பற்றாசை கொள் கடைப்பிடி.
Adiabatic Chart
வெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்
Admiralty
கடற்படைத் தலைவர் நிலை கடற்படை ஆட்சிக்குழு கடற்படை ஆட்சி நிலையம்.
Adry
வறண்ட நிலையில் நீர்வேட்கையோடு தாகம் நிரம்பி.
Aegrotat
மருத்துவச்சான்று பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aerodrome
வான்கப்பல் நிலையம் விமான நிலையம்.
Aerostatics
வளிச்சூழல் சமநிலையில் வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல் வான்கூண்டு செலுத்தும் கலை.
Aflame
கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் அழன்று சுல்ர்விட்டு ஒளிப்பிழம்பு வீசி.
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Agae
அங்காந்து வாய்பிளந்த நிலையில்.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agricultural Research Station
விவசாய ஆராய்ச்சிப் பண்ணை வேளாண் ஆராய்ச்சி நிலையம்
Air Port
விமான நிலையம்
Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Air-stop
முகட்டு விமான நிலையம்.
Airport
வான்திடல் வானுர்தி நிலையம்
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24377
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14390
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9043
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18925
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6021
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8458
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16027
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10213
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13672
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13845

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close