English to Tamil Dictionary: நீக்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberdeen Angus
கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
Anhydride
(வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி.
Boned
எலும்புள்ளஎலும்பு நீக்கப்பட்ட.
Buttermilk
மோர் வெண்ணெய் நீக்கப்பட்ட உறைபால்.
Clack-damp
இருகரியகை வளியால் உயிர்வளி நீக்கப்பட்ட நச்சுக் காற்று.
Cored
நடுப்பகுதி நீக்கப்பட்ட நடுப்பகுதியை உடைய வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட.
Crumb-tray
மேசையினின்று நீக்கப்பட்ட அப்பத்துணுக்குக்களை இட்டுவைக்கும் தட்டு.
Cupping
காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் உதவியால் குருதி வாங்குதல்.
Cupping-glass
குருதி உறிஞ்சு கருவி காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் மூலம் குருதி உறிஞ்சும் அமைவு.
Dark-room
நிழற்படத்துக்குரிய இருட்டறை நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஒளி தடுத்து நீக்கப்பட்ட அறை.
Frumenty
போதுமைப்பாற் பிட்டு உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
Gelding
காயடித்தல் விரைநீக்கப்பட்ட குதிரை காய் அடிக்கப்பட்ட விலங்கு.
Groats
உமி நீக்கப்பட்ட கூலவகை.
Methylated
மரத்தேறற் சத்தூட்டப்பட்ட குடிநீர்மை நீக்கப்பட்ட.
Mezzotint
முருட்டுப் பின்னணிப்பட அச்சுப்பாளமி கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியே செறி நிழல் வண்ண மாகக் கொண்டு பற பகுதியகிளல் கரடு முரடு நீக்கப்பட்ட ஒளி நிழற்பட அச்சுப்பாளம் (வினை) முருட்டுப் பின்னணிப்பட அச்சுப் பாளம் செதுக்கு.
Milk-powder
பால்பொதடி வறட்டுப்பால் காய்ச்சி நீர் நீக்கப்பட்ட பால்.
Minus
கழித்தல் குறைப்பு மறிநிலை அளவை மறிநிலை எண் கழித்தற்குறி (பெயரடை) மறிநிலையான. எடுபட்ட குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள குறைபட்ட நிலையிலுள்ள குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Scaled
செதிள்களையுடைய செதிள்கள் நீக்கப்பட்ட.
Stoned
கல்லெறிவுற்ற கல்நீக்கப்பட்ட விதையெடுத்த கல்லையுட்கொண்ட.
Unblinded
குருடு நீக்கப்பட்ட.
Unfettered
விலங்கு அகற்றப்பட்ட தளை நீக்கப்பட்ட.
Unloaded
பாரம் ஏற்றப்படாத பாரம் இறக்கப்பட்ட சுமை நீக்கப்பட்ட துப்பாக்கி வகையில் வெடிக்கலம் செறிவிக்கப்படாத.
Unstocked
இருப்பில்லாத இருப்பில் வைத்திராத இருப்புக் கலைக்கப்பட்ட இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட இருப்பு நீக்கப்பட்ட இருப்பு வைக்கப்பெறாத காலுறையற்ற காலுறை அணியப்பெறாத.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14349
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13118
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10796
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160831
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15262
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14784
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close