English to Tamil Dictionary: நீதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquit
குற்றச்சாட்டினின்று விடுவிகுற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுகடனைச் செலுத்திவிடுநன்முறையில் நடந்துகொள்குற்றமற்றவர் எனத் தெரிவிகடமையினை ஆற்றுநீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலைகடனிலிருந்து விடுதலை பெறுதல்கடன் தீர்த்தல்.set free from blamedeclare not guiltysettle discharge a debtconduct oneself welldeclare innocentperform one's dutyacquittal (n.) act of declaring innocent in courtdischarge from debtpayment of debt
Admonitor
அறவுரை பகருநர் நீதிபோகர்.
Amicus Curiae
நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
Apologue
நீதிக்கதை கட்டுக்கதை விலங்குகதை.
Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Arbiter
நடுவர் நீதிபதி காரணிகர் மத்தியஸ்தர் முழுஆளுகை உடையவர்.
Areopagite
கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
Areopagitic
கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
Areopagus
கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று உயர்நீதிமன்றம்.
Arraign
நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு வெளிப்படையாகப் பழிசுமத்து குற்றம் காண் மறுத்துக்கூறு விளக்கம் தரும்படி கேள்.
Arret
நீதிமன்றத்தீர்ப்பு தீர்ப்பு முடிவு.
Banc,banco
பொதுச்சட்ட நீதிமன்றம்.
Baptism Of Free
படைவீரனின் முதற்போர் கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை 'தூய ஆவி'யின் அருட்கொடை தீக்குளித்து உயிர்நீத்தல் எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
Base-court
மாளிகை அரணின் வெளிமுற்றம் கீழ்நீதிமன்றம்.
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Bill-chamber
ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
Box-day
நீதிமன்ற ஓய்வு நாட்களில் பத்திரப் பதிவுக் காகக் குறிக்கப்படும் நாள்.
Buckra
வெள்ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல் ஆண்டை தலைவர் (பெ.) வெள்ளையர்களுக்குரிய.
Cadi
(அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர் நீதிபதி.
Catchpole, Catch-poll
ஏவலர் நீதித்துறை அலுவலர்.
Cause Celebre
(பிர.) மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் நீதிமன்ற வழக்கு.
Random Fonts
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close