English to Tamil Dictionary: நீராளமாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Diffuse
பரவலான எங்கும் பரவவிடப்பட்ட செறிவற்ற தளர்வான பொருட் செறிவில்லாத வெற்று விரிவுமிக்க (வினை) எங்கும் பரப்பு பரவலாக்க சிதறலாக்க லாகு செறிவு தளர்த்து செறிவு தளர்வுற. (இய) நீராளமாக்கு. நீர்மத்தில் கலந்து பரப்பு நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு ஆவியில் கலந்து பரவு.
Dilute
நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி நீர்பெருக்க கலவையின் திட்பம் தளர்த்து கலப்படம் செய் நிறவகையில் சாயல் மங்கவை வண்ண முனைப்புக்குறை தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.
Kill
கொல்லுஞ் செயல் கொலை வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம் சொல்லப்ப்ட இரை புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி (வினை) கொல்லு நோய்வகை உயர்ப்போக்கு கொலைசெய் தூக்குலிடு செடிகொடி உரங்குன்றச் செய் வலுவழி உணர்ச்சி இல்லாதாக்கு எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி நேரத்தை வீணாகக்கழி மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு மட்டு மீறிக் களிப்பூட்டு மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய் சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி மறுத்தொதுக்கு தள்ளு களை கரைசலை நீராளமாக்கு செறிவு கெடு உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
Straight
நேர்நிலை ஒட்டப்பந்தய நேர்நெறி ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம் நேர்வான் நெறி நேர்வான் நெறிப்பகுதி சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை நெறி நேர்மை நன்னடத்தை (பெ.) நேரான வளையாத கோணாத ஒரே திசையில் செல்கிற திசை திரும்பாத நெறி விலகாத குறி நேரான குறி வகையில் இலக்குத் தவறாத அடி வகையில் குறி தவறாத மூலத்திலிருந்து நேர்வரவான சரியான நேர்மட்டமான செவ்வான செவ்விசைவான சரிசமமான நேரடியான சுற்றிவளைக்காத உடனடியான நேர்முகமான மறைமுகமல்லாத சரி ஒழுங்கான ஒழுங்கு வழாத விதிமுறை பிசகாத நேர்மை வாய்ந்த கரவடமற்ற சூதுவாதற்ற நடத்தைவகையில் நெறி திறம்பாத திறந்த மனப்பான்மையுள்ள நேர்நிமிர்வான சரியாத வளைந்து கொடுக்காத விட்டுக்கொடப்பற்ற மட்டுமழுப்பற்ற தருக்குமுறை பிறழாத உணர்ச்சிவசப்பட்டு வழுவாத போட்டி வல் நேர்மை தவறாத மாறுதலற்ற எளிய சிக்கலற்ற கலப்பற்ற நீராளமாக்கப்படாத தேறல் வகையில் கலப்பட மல்லாத சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட (வினை.) நேராக்கு (வினையடை.) நேர்கோடாக நேர்வரிசையாக வளையாமல் கோணாமல் வளைந்து வளைந்து செல்லாமல் குறுக்கு வெட்டாக ஒழுங்காக நேரடியாக உடனடியாக சரியான திசையில் நேராக சரியாக தயக்கமில்லாமல் குறிநோக்கி நேரே நிமிர்வாக நேர்மட்டமாக மட்டு மழுப்பலின்றி நேர்மையுடன் கரவடமின்றி நெடுகிலும் முழுதுங்கடந்து.

Water
நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97803

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close