English to Tamil Dictionary: நுரையீரல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Anthracosis
நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Arterialize
நாடியின் இயல்புள்ளதாக்கு நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
Auscultation
இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Crepitation
படபடத்தல் நெறுநெறுத்தல் வெடிப்போசை எழுப்புதல்( மரு.) குறுகுறு ஒலி உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Dipnoan
செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
Haggis
ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை.
Hepatization
நுரையீரல் முதலிய பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்வகை.
Hepatize
நுரையீரல் போன்றவற்றைக் கல்லீரல் போன்ற பொருளாக்கு.
Lung
நுரையீரல் செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
Lung-fish
நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை.
Lungwort
நுரையீரல் நோய்க்கு நல்லதெனக் கருதப்படும் காளான்வகைப் பூண்டு.
Mediastinum
உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ் நுரையீரல் இடையிதழ்.
Pluck
பறித்தல் சட்டென்று இழத்தல் இசிப்பு தேர்வில் தோல்வி உணவு வகையில் ஆட்டின் குலை விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி துணிவு உரம் ஊக்கம் (வினை.) பறி பிடுங்கு இழு இழுத்துச்செல் தென்னியிழு வெட்டியிழு பறவையின் இறகுகளை அகற்று கொள்ளையிடு மோசடி செய் மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய்.
Pneumogastric
நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
Pneumonia
சனிக்காய்ச்சல் சீதசன்னி நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
Pneumonia
நுரையீரல் அழற்சி
Pneumonic
நுரையீரல் நோய்களுக்கான மருந்து (பெ.) நுரையீரல்கள் சார்ந்த.
Pulmometer
நுரையீரல் ஆற்றல்மானி.
Pulmonary
நுரையீரல் சார்ந்த நுரையீரல்களிலுள்ள நுரையீரல்களின் தொடர்பான நுரையீரல்களையுடைய நுரையீரல் போன்ற உறுப்புக்களையுடைய நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட நுரையீரல்களில் வலிமையிழந்த.
Pulmonate
நேரடியாக வளிமண்டலக் காற்றுயிர்க்குஞ் சிப்பி வகை (பெ.) நுரையீரல்களை அல்லது நுரையீரல் போன்ற உறுப்புகளையுடைய.
Pulmonic
ஈளை மருந்து (பெ.) நுரையீரல்களுக்குரிய.
Rale,.
(மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு.
Rot
அழுகல் ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய் மடமை மோசமான பேச்சு தவறான வாதமட் கோளாறான யோகசனை பேதமைப்பாதை விரும்பத்தகாத நிலை மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர் (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு கேடுறு இழிவுறு வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு அழிவுறச் செய் மோசமுறச் செய் வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு நையாண்டியாக உரையாடு.
Soul
உயிர்நிலை ஆன்மா உயிர் பிராணி ஆள் மனிதர் மாண்டவர் உயிர் ஆவி மாண்டவர் வாழ்வுயிர் வாழ்பவர் உயிர்நலம் ஆன்மநலம் அருள்நிலை இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை தன்மான நிலை ஒழுக்க அடிப்படை பண்வுவகையில் புனைவார் திருவுரு புனைவார் திருவுருவானவர் குறிக்கோள் உரு குறிக்கோள் உருவினர் குறக்கோள் மாதிரி தலைமைக்கூறு தலைவர் இயக்குமுதல் இயக்குமுதல்வர் சத்து உயிர்க்கூறு உள்ளுறைகருப்பொருள் முக்கிய கூறு மூலக்கூறு கருமூலம் உள்ளுயிர் உள்ளுயிர்க்கூறு உள்ளுயிர் போன்றவர் உள்ளுயிர்க்கூறு போன்றவர் ஊக்கம் உணர்வாற்றல் தெம்பு அறிவாற்றல் இதயம் உணர்வாற்றலின் இருப்பிடம் மனம் அறிவாய்வின் இருப்பிடம் உள்ளம் அவா ஆர்வப்பிறப்பிடம் தன்னிலை தான் எனும் தன்மைக்கூறுதன்தனிநிலை தன் தனிநிலைக்கூறு முழுமைநிலைக்கூறு நிலையானகூறு அழியாக்கூறு பெருந்தகைமைக் கூறு உள்ளார்ந்த வாய்மைக் கூறு வாத்தின் நுரையீரல் வில்யாழின் குரல் தண்டு.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799259
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7159
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74360
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18527
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9265
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7362
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close