English to Tamil Dictionary: நெடும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Basilican
பிறை நெடுமாடத்துக்குரிய அரசுமனைக்குரிய.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Fissure
பிளவு வெடிப்பு பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம் முளை இடைச்சந்து (வினை) பிளவு படுத்து பிளவுறு.
Fissure
பிளவு வெடிப்பு பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம் முளை இடைச்சந்து (வினை) பிளவு படுத்து பிளவுறு.
Monologue
தனிமொழி ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி தனிநாடகம். ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு அல்லது பாடல் நெடுமொழி கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு தன்னுரை தற்கட்டுரை.
Nunatak
கிரீன்லாந்தில் பனிச் சமவெளியிடைத் தனிநெடும்பாறை.
Pillar
தூண் அழகுத்தம்பம் தூபி ஆதாரக்கால் திருநிலைக்கால் வணங்கப்படுஞ் சிலைக்கம்பம் நெடும்பாறை சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி மிதிவண்டி இருக்கையின் ஆதாரம் கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு முக்கிய ஆதரவாளர் (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய் தூணைப்போல் தாங்கு.
Podium
நெடுமேடைப்பீடம் அரங்கைச் சுற்றியுள்ள உயர்மேடை அறையைச் சுற்றியுள்ள தொடர் விசிப்பலகை.
Powder Strip
பொடி நெட்டர் நெடும்பொடியடர்
Profound
(செய்.) தடங்காணா ஆழம் கடலின் ஆழ்கசம் உள்ளத்தின் வகையில் ஆழ் தடம் காலவகையில் நீள் தொலைப்பகுதி வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி (பெ.) மிக ஆழ்ந்த ஆழமிக்க தடங்காணாத நெடுந்தொலை உட்கடந்த உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற முழு ஆற்றல்வாய்ந்த வீறார்ந்த அறிவுவகையில் அளவிடற்கரிய புலமைவகையில் அறிவாழமிக்க எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த அழியாத் தடம்பதித்த நெடுந்தொலை பரந்து செல்கிற.
Purlin
நெடுமரம்
Scutum
நிலைக் கேடயம் பண்டை ரோமப் படைவீரரின் நீள்வட்ட அல்லது நீளரைவட்ட வடிவமான நெடும் பரிசை (உள்.) முட்டுச்சில்லு கவச மேல்தோடு ஆமை-முதலை முதலிய உயிரினங்களின் வன் மேலோடு.
Seif
நெடுமணற்குன்று
Sigh
நெட்டுயிர்ப்பு பெருமூச்சொலி ஏக்கம் ஆழ்துயர் மிக்க ஆறுதல் உணர்வு (வினை.) நெடுமூச்செறி பெருமூச்சுவிடு பெருமூச்சோடு தெரிவி பெருமூச்சுப் போன்று ஒலியெழுப்பு ஏக்கங்கொள்.
Stalk
காம்பு தண்டு தாள் காலடி தேறல் கிண்ணத்தின் அடித்தண்டு தாறு இயந்திர நடு உருளை கருவிகளின் இடைத்தண்டு நெடும் புகைபோக்கி ஒடுங்கிய இடையிணைப்புக் கூறு உறுப்பின் அடி இணைப்பாதாரம் (தாவ.) மரவினத்தின் நடுத்தண்டு (உயி.) விலங்கின் தண்டுபோன்ற அமைவு (க-க) தண்டமைவணி ஒப்பனை (வினை.) தண்டகற்று காம்பகற்று.
Suspiration
நெடுமூச்சு பெருமூச்சு விடல்.
Tang
முனை விளிம்பு நுதி கொடுக்கு முனை உந்து பகுதி கொழுமுனை கவர்முள் முகடு கத்திவால் மீன் கைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி உறைப்பான சிறப்புச் சுவைநயம் காரப்பண்பு தனி நெடி வேற்றுவாடை நீடுசுவை விடா நெடுமணம் தனிச் சிறப்பியல்பு சாயல் சார்பெச்சப் பண்பு (வினை) நீள்முனை அமைத்துக்கொடு உறைப்புச் சுவையினால் அல்லது நெடியினால் தாக்கு.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29786
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9241
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close