English to Tamil Dictionary: நெற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bablah
வேலமரத்தையொத்த மரவகை சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
Bald-coot
வெண்ணிற நெற்றியுள்ள பறவை வழுக்கைத்தலையர்.
Basidial
சிதல் நெற்றுக்குரிய சிதல் நெற்றுடைய.
Basidiospore
(தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை.
Basidium
காளான் வகையின் சிதல் நெற்று சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
Bausond, Bauson-faced
நெற்றியில் வெள்ளைப்புள்ளிகளுடைய முப்த்தின் கீழ்பாகத்தில் வெள்ளைக்கீற்று உடைய.
Brow
புருவம் நெற்றி குன்றின் உச்சி ஓரம் மலையின்எல்லைக்கோடு முனைப்புப்பகுதி மேடு நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம்.
Cacoon
வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Capsule
(மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
Capsuliform
உறைபொதி வடிவான நெற்றுருவான.
Cincture
அரைக்கச்சை இடைவார் சுற்று வளையம் நெற்றிப் பட்டம் தலைக்கட்டு தூணின் சுற்றுக்கட்டு (வி.) சுற்றிக்கட்டு சூழ்.
Circlet
சிறுவட்டம் சிறு வளையம் சிறு முடி நெற்றிப் பட்டம்.
Cotton-boll
பருத்தி நெற்று.
Cowlick
நெற்றிச் சுழிமயிர்க்குஞ்சம்.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Cyclops
ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன் ஒற்றைக் கண்ணுடையவர் (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம்.
Divi-divi
சுமிக்கிக்காய். தோல்பதனிடுவதற்கும் சாயமிடுவதற்கும பயன்படும் கொன்றறைக் குடும்பச் செடியின் வளைந்த காய்நெற்று சுமிக்கி மரம்.
Fore Head
நெற்றி நுதல்.
Forelock
நெற்றிமயிர். முன்குடுமி.
Fringe
ஓரம் புற எல்லை விளிம்பு நுல் தொங்கல் இழை விளிம்பு ஓர இழைவரிசை ஓரப்பட்டை கரை தனிக்கரையிணைத்த ஓரம் சுற்றுக்குடுமி நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய் ஓரக்கரை அமைநுல் தொங்கல் இழை சுற்றிலும் ஓரம் கட்டு ஓரப்பட்டை இணை ஓரமாய் அமைவுறு.
Frisette
(பிர.) நெற்றியின் மீது சிறு செயற்கைச் சுருள்களுள்ள பட்டை.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Frontal
திருக்கோயில் பலிமேடை முற்பகுதியை மறைக்கும் பட்டுத்திரை தெருப்பக்கமுள்ள கட்டிட முகப்பு திறந்தவெளிப் பக்கமுள்ள கட்டிட முகப்பு நுதலணி முகப்புப் பகுதி (பெ.) நெற்றியைச் சார்ந்த முன்பக்கத்தைச் சார்ந்த முன்பகுதிக்குரிய முன்னணிக்குரிய பக்க அணிபின்னணி சாராத.
Frontal Gland
நெற்றிச் சுரப்பி
Frontlet
றிறப்பட்டம் விலங்குகளின் நெற்றி பலி பீடத்தின் முன்பகுதி மேற்புறத்தில் தொங்கும் துணி.
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15909
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41835
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13114
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35948
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close