English to Tamil Dictionary: நொய்ம்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attenuation
மெலிவு நொய்ம்மை நுண்மை.
Brittle
எளிதில் உயைக்கூடிய எளிதில் நொறுங்கத்தக்க நொய்ம்மையான.
Brittleness
உடையும் தன்மை நொறுங்கும் இயல்பு நொய்ம்மை.
Buoyant
மிதக்கிற மிதக்கும் ஆற்றலுள்ள நொய்ம்மையான மகிழ்ச்சி மிக்க நீட்டிப்பாற்றலுள்ள.
Butterfly
வண்ணத்துப்புச்சி மேனி மினுக்குநர் பிலுக்குக்காரர் (பெ.) நொய்ம்மையான நிலையற்ற துடிப்புள்ள.
Crackly
எளிதில் உடையக்கூடியநொய்ம்மையானeasily breakable
Dead Colour
முதலிலிடும் நொய்ம்மையான நிறச்சாயல்.
Exility
மென்மை நொய்ம்மை நன்மை நயம்.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Filigree
சரிகைச் சித்திரவேலை கசவுப்பூவேலை நொய்ம்மையான மினுக்க வேலைப்பாடு.
Frailness, Frailty
தவறிழைக்கும் பாங்குஅவாமருட்சிக்குட் படுமியல்பு குறைபாடு இழுக்கம் வலுமின்மை நொய்ம்மை நலிவு.
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Lightness
நொய்ம்மை கனமின்மை கவலையின்மை அகமகிழ்வு ஒழுக்கக்கட்டின்மை.
Metaphysical
நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய நொய்ம்மை நுணுக்கமான பொருண்மை சாராத இயல் கடந்த கனா நிலையார்ந்த.
Metaphysics
.இயல்கடந்த ஆராய்வு நுண்பொருள் கோட்பாட்டியல் உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் விளக்கமுறை உளம் பற்றிய மெய்விளக்க இயல் வறட்டுக்கோட்பாடு நொய்ம்மை நுணுக்கவுரை கடுஞ் சிக்கல் வாதம்.
Mignon
நொய்ம்மையான.
Porcelain
மங்கு பீங்கான பீங்கான் கலம் (பெ.) மங்கினால் செய்யப்பட்ட மென்மையான நொய்ம்மையான.
Puny
குறிய மிகச்சிறிய உருவில் குள்ளமான வலிமையற்ற நுண்ணிய நொய்ம்மையான அற்பமான சிறுதிற.
Rarefaction
நொய்ம்மை தளர்நிலை செறிவின்மை.
Rarefy
தளர்த்து அடர்த்திகுறை செறிவிலாதாக்கு. நொய்ம்மையாகு செறிவிலாதாகு நேர்த்தியானதாக்கு தூய்படுத்து நுட்பமானதாக்கு.
Senility
முதுமை முதுமை நொய்ம்மை.
Subliminal
தூண்டுதல் புலப்பாட்டெல்லைக்குக் கீழ்ப்பட்ட புலப்படாத் தூண்டுதல் நொய்ம்மையுடைய.
Surf-man
அலைத்தோணி வல்லுநர் கரைமோதலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகை உகைக்குந் திறமுடையவர்.
Surfboat
அலைத்தோணி அலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகு.
Tenuity
இழைமை கம்பிபோன்ற ஒல்லியான தன்மை மெல்லிதாந் தன்மை தடிப்பின்மை நொய்ம்மை வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை நெகிழ்வுநிலை நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை எளிமை பகட்டின்மை.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802683
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14410
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13114
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8304
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close