English to Tamil Dictionary: நோயாளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Arthritic
கீல்வாத நோயாளி (பெ.) மூட்டுக்குரிய மூட்டுக்கு அண்மையிலுள்ள மூட்டுவீக்கத்துக்குரிய கீல்வாதத்தின் இயல்புள்ள.
Barley-water
நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
Bedpan
நோயாளியின் கழிகலம் கனற்சட்டி.
Bedside
படுக்கையின் பக்கம் நோயாளியின் படுக்கை மருங்கு (பெ) படுக்கை அருகான படுக்கை இடத்துக்குரிய.
Beeftea
கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Bulletin
கால அறிவிப்பு வெளியீடு அரசியல் செய்தி வெளியீடு நோயாளி நிலை அறிவிப்பு.
Cataleptic
மூடுசன்னி நோயாளி (பெ.) மூடுசன்னிக்குரிய மூடு சன்னி கண்ட சா விறைப்புச் சார்ந்த.
Chronic
நாட்பட்ட நோயாளி சீர்ப்பட முடியாதவர் (பெ.) நாட்பட்ட நீடித்த சீர்கேடுற்ற எளிதில் உருப்பட முடியாத.
Clinic
மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம் படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை தனி மருத்துவமனை பண்டுவமனை வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை படுக்கை சார்ந்த நோயாளி தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம் குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம் (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Coddle
கோழை (வி.) நோயாளியைப்போல் நடத்து இடங்கொடுத்துக் கெடு கொஞ்சு அரைகுறையாக வேகவை.
Couesim
எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Diabetic
நீரிழிவு நோயாளர் (பெயரடை) நீரிழிவு நோய் சார்ந்த.
Diagnosis
நோய் ஆய்வுறுதி நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல் நோய் அறுதி விளக்கப்பதிவு ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
Dispensary
மருந்தகம் மருத்துவ அறக்கூடம் வழங்கமிடம் மருத்துவச்சாலையில் தங்காத நோயாளிகளக்கு மருந்தளிக்கும் பகுதி மருந்து விற்கப்படுமிடம்
Doolie, Dooly
நோயாளி பல்லக்கு 'டோலி'.
Dyspeptic
வயிற்றுமந்த நோயாளி (பெயரடை) வயிற்று மந்தமுடைய செரிமானக்கேடு சார்ந்த.
Floccillation
(மரு.) நோயாளி சன்னிவேகத்தில் படுக்கைத்துணிகளைப் பிறாண்டுதல்.
Fur
விலங்கின் மென்மயிர் குறுமென் மயிர்தோல் நோயாளி நாவிற் படரும் வெண்படலம் கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து (வினை) குறுமென்மயிர் போர்த்து குறுமென்மயிராடை அணிவி குறுமென்மயிர் போர்த்தப்பெறு குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய் நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Gruel
புற்கை பாழ்ங்கூழ் நோயாளிக்கான நீராளக்கஞ்சி பாற்கஞ்சி.
Hectic
எலும்புருக்கிக் காய்ச்சல் 'உளமாந்தை' எலும்புருக்கி நோயாளி முகஞ்சிவந்த நிலை (பெ.) எலும்புருக்கிக் காய்ச்சல் உள்ள எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்ட நோய் நிலையால் முகஞ்சிவந்த.
Hospital
மருத்துவமனை காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை அறநிலையம் அறமுறைக் கல்வி நிலையம் முற்கால வழிப்போக்கர் தங்குமனை படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
Random Fonts
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11479
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7098
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9227
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4565
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6605
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16917
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12731
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13870
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14825
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close