English to Tamil Dictionary: நௌிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agile
விரை திறமுடைய விரைவெளிமையுடைய விரைவுஒசிவுடைய விரை நௌிவான.
Bluff
அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம் சுவர் போன்ற மேட்டு முகப்பு(பெ.) செங்குத்தான முகப்புடைய முரட்டுத்தனமாகப் பேசுகிற மொட்டையாகக் கூறுகிற பருவெட்டமான நௌிவுச்சுழிவற்ற பண்பு நயமற்ற மூடிமழுப்பாத மனந்திறந்த கட்டற்ற.
Cardiogram
நெஞ்சுத்துடிப்பளங்க்குங் கருவி பதிவு செய்த நௌிவரை.
Catenarian, Catenary
சங்கிலி வளைவு செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌிவு (பெ.) சங்கிலி நௌிவு போன்ற சங்கிலி நௌிவுக்குரிய.
Caustic
கடுங்காரம் எரிச்சல் தரும் பொருள் உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள் (கண.) கோட்ட ஒளிவரி கோட்ட ஒளித்தனம் எதிர்நிழல் ஒளிவரை எதிர்நிழல் ஒளித்தளம் (பெ.) எரிவந்தம் தருகிற அரித்துத்தின்கிற வெறுப்புத் தருகிற கடுமையான உள்ளத்தைப் புண்படுத்துகிற குத்தலான (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Convolution
சுருளல் முறுக்கு மடிப்பு மூளை மேற்பரப்பின் நௌிவு மடிப்பு.
Coruugated
நௌிவுள்ள திரைந்த.
Creese
வளைபாம்பு போன்ற வளைநௌிவுள்ள அலகினையுடைய மலேயா நாட்டுக் குத்துவாள் வகை.
Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Drastic
கரம் பேதிமருந்து (பெயரடை) வல்லுரமிக்க தீவிரன்ன தீர்க்கமான முனைத்த கடுமை வாய்ந்த கண்டிப்பான நௌிவு குழைவுக்கிடம் அளிக்காத (மரு) கடும் பேதி உண்டுபண்ணுகிற.
Flexion
வளைவு நௌிவு வளைந்த நிலை உறுப்பு வளைப்பு வளைந்த பகுதி (இலக்) இலக்கணக்கூற்றின் பலதிறப்பாங்கு.
Flexure
வளைவு நௌிவு வளைந்த நிலை திருப்பம் கோணல்.
Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Formalism
வினைமுறை வழாப் பண்பு வினைமுறை மட்டுமீறி முனைப்பான சமயப்பண்பு விதிமுறைக் கண்டிப்பு நௌிவழைவின்மை முறைப்பான நடை மரச்சட்டம் போன்ற பண்பு.
Formalize
சட்ட உருக்கொடு விதிமுறைப்படுத்து ஆசாரமாக்கு வழுவிலா ஒழுங்கமைதி அளி நௌிவு இழைவு அற்றதாக்கு.
Hose-pipes
நௌிவுக் குழாய்கள்
Lank
மெலிந்த வதங்கிய ஒட்டி ஒடுங்கிய சுரித்த சோர்வான தொங்கலான படிந்துகிடக்கிற தொய்வான கம்பிபோன்ற நௌிவு வளைவற்ற நெட்டிய.
Meanders
ஆற்றின் வளைவு நௌிவுப்போக்கு திருகு நெறி வளை நௌிவுப்பாதை சுற்றுவழிப்பயணம் வளைவு நௌிவான அணி வேலைப்பாடு.
Meandrine
வளைந்து நௌிந்து செல்கிற மனித மூளை போன்ற தோற்றமுடைய பவள வகையில் வளைவு நௌிவுகள் நிரம்பிய.
Moire
மங்கலான தோற்றம் (பெயரடை) பட்டுத்துணி வகையில் நனைத்து அழுததிஅலைநௌிவான தோற்றம் கொடுக்கப்பட்ட உலோகங்கள் வகையில் மங்கலான தோற்றமுடைய.
Nissen Hut
வளையிருப்புக் குடில் திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌிவான இரும்புத் தகட்டாலான குடிசை.
Perm
(பே-வ) தலைமயிரில் உண்டாக்கப்படும் செயற்கை அலை நௌிவு.
Radius
முன்கை ஆரை எலும்பு (வடி) ஆரை அரை விட்டம் எதிர்வரை குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை ஆரைக்கோடு புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள் சக்கரக்கைளகளில் ஒன்று ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
Rigid
விறைப்பான கட்டுறுதியான திமிர்த்த விளைவு நௌிவற்ற கட்டிறுக்கமான வன்கடுமையான விடாக் கண்டிப்பான வளையாத விட்டுக் கொடுக்காத.
Random Fonts
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close