English to Tamil Dictionary: பங்கீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agrarian
நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர் (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Agrarianism
நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Allocate
இடங்குறி இடத்தில்வை இடம் ஒதுக்கிக்கொடு பங்கீடுசெய்.
Allotment
பங்கிடுதல் பிரித்துக்கொடுத்தல் பங்கீடு பங்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
Allottee
பங்கினர் வகுக்கப்பட்ட பங்கீடு பெறுபஹ்ர்.
Apportion
பகுத்துக்கொடு பங்கீடு செய் பிரித்துக்கொடு.
Apportionment
பங்கீடு பகுத்துக்கொடுத்தல் பாதீடு.
Backhander
பின்கையினாலம் அடிக்கும் அடி பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை .
Bread-ticket
உணவுப் பங்கீட்டுத்தான்.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Deal
பங்கு பகுதி அளவு கூறு சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு பேரம் சீட்டு ஆட்டப் பங்கு பங்கு முறை சீட்டுப் பங்கிட் விளம்பு சீட்டுக்கூறு அளி செயல் தொடாபுகொள் வாணிகத் தொடர்புகொள் வாணிக முறையில் ஈடுபடு வாணிகம் செய் நடந்துகொள் நடவடிக்கை மேற்கொள் கூடி வாதிடு கூடிப் போராடு
Deration
பங்கீட்டு முறையினின்று விடுவி. உணவுப் பொருள் வகையில் பங்கீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கு.
Detail
விவரம் தனிச் சிறகூறு வகைநுணுக்கம் கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு (வினை) இனம் இனமாகக் கூறு நுணுக்க விவரமாகக் குறிப்பிடு வரிசைப்படுத்திக்கூறு எடுத்துரை வகை நுணுக்கம் விரித்துரை முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.

Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Distribution
பரம்பல்பங்கீடுசெய்தல்
Distribution
பங்கீடு பரம்பல்
Distribution Work
பங்கீட்டுப் பணி
Divider
பிரிப்பவர் பிரிப்பது பங்கீட்டாளர் வகுப்பது கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.

Dole
ஊழ் ஊழ்வகுப்பு பங்கு. அறமுறைபங்கீடு அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை. கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு துயருதவி இடருதவி வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம் சிறுபகுதி அற்ப அளவு (வினை) சிறுசிறபகுதிகளாகப் பங்கிட்டுக்கொடு.
Economics
பொருளாக்கவியல் பொருளியல் பொருள் வானிலை பொருளாட்சி நாட்டுப்பொருளியல் செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
Indistinguishable
வேறு பிரித்தளிக்க முடியாத பங்கீடு செய்ய இயலாத விரிவாகப்ட பரப்ப இயலாத.
Indistinguishable
வேறு பிரித்தளிக்க முடியாத பங்கீடு செய்ய இயலாத விரிவாகப்ட பரப்ப இயலாத.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4723
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14883

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close