English to Tamil Dictionary: படைப்பிரிவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cameronian
ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர் குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர் (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
Fling
வீச்சு எறி சூதாட்ட எறி முயற்சி வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி சாட்டுரை இகழுரை ஏளன வகைச்சொல் சுடுசொல் பாய்ச்சல் திடீர் முழுக்கு வெறித்த ஈடுபாடு முழுநிறை இன்பத்தோய்வு (வினை) எறி வீசு சுண்டியெறி வீசியெறி வேகமாகச்செலுத்து எய் வேட்டெறி திடுமெனநீட்டு திடுமெனப் பார்வை செலுத்து திடீசென அனுப்பு வெளியேறச்செய் படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு திடுமெனச் சிறையில் தள்ளு மற்போரில் மண்மீது வீழ்த்து குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி உதைத்துத்தள்ளு சென்றுவிழும்படி செய் அணைப்பு ஏற்கச்செய் முழுவேகத்துடன் ஈடுபடுவி முழுநிறைவாக ஒப்படைட சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு வசைச்சொற்களைவீசு மணம் படர்வி ஒளிகாலு.
Fugleman
பயிற்சி இயக்குநர் படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர் இயக்குநர் முதல்வர் கருத்துரைப் பேராளர் அமைப்பாளர்.
Orderly-room
படைவீட்டில் படைப்பிரிவின் அலுவலக அறை.
Post
படைத்துறைக் களம் படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம் பாளையம் வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம் படைவீரர் காவலிடம் பணித்துறைக் கடமைக்குரிய இடம் அரண்காப்பிடம் கோட்டைத் துறை ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம் பணியிடம் பணிநிலை இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி (படை.) வேளை எக்காளமுழக்கம் (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து படைப்பிரிவினை நிறுவு படைக்கப்பல் முதல்வராக அமர்த்து பணியில் அமர்வுசெய்.
Raid
சூறை திடீர் விமானத்தாக்கு திடீர்க் கடற்படைத் தாக்கு படைப்பிரிவின் திடீர்த்தாக்கு காவல்துறையினரின் திடீர்சோதனை (வினை) திடீர்தாக்குதல் செய் சூறையாடு திடீர்சோதனையிடு.
Rifleman
சுழல் துப்பாக்கி வீரர் பிரிட்டிஷ் துப்பாக்கிப் படைப்பிரிவின். உறுப்பினர்.
Subahdar
சுபேதார் இந்திய படைப்பிரிவின் தலைவர்.
Waaf
மகளிர் துணை விமானப் படைப்பிரிவினர்.
Yager
சொமன் படைப்பிரிவினர் செர்மன் துப்பாக்கிப் படையினர்.
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8102
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5458
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16004
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39583
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5233
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close