English to Tamil Dictionary: படையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Au Dond
அடித்தலத்தில் அடிப்படையில்.
Battalia
போரணி அணிவழூப்புப் படையில் சிறப்புப் பிரிவு.
Blench
ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில்.
Blue-jacket
கடற்படையிலுள்ள கடலோடிகப்பற்படை வீரர்seaman in Navy
Centenier
பண்டை ரோமர் படையில் நுற்றவர் தலைவர் ஜெர்சித்தீவில் காவல் துறைப் பணியாளர் நுறு கெலித்தவர் நுறு என்னும் எண்ணிக்கைமைய எட்டிப் பிடித்தவர்.
Centesimal
நுறில் ஒரு கூறான நுறில் ஒரு பங்காக் கணக்கிடுகிற நுறில் ஒன்றடிப்படையில் கணக்கிடப்பட்ட.
Centuion
ரோமப் படையில் நுற்றவர் தளபதி நுறெண்கெலித்தவர்.
Chain Based Index
சங்கிலி அடிப்படையிலான குறியீட்டெண்
Cold Feet
கோழை படையில் முன்னணியில் நிற்க அஞ்சும் தன்மை.
Commander
படைத்தலைவர் ஆணை அதிகாரி கப்பற் படையில் மாலுமிக்கு அடுத்த அதிகாரி மேலாள் வீரத்திருவுடையவர்.
Comptroller
கணக்குத் தணிக்கையாளர் தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
Contrast
ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு மாறுபட்ட தன்மை வேறுபடும் பண்பு மாறுபடும்பொருள் வேறுபாட்டு முனைப்பு வேறுபாடுகளின் காட்சி மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.
Craniology
மண்டையோட்டாராய்ச்சி நுல் மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
Cubism
புதுமுறை ஓவியப் பாணி கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
Dress-circle
நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம்.
Enlist
படையில் சேர்த்திடு படையில் இடம்பெறு பட்டியலில் இணைத்துக்கொள் சேர் இணைவுறு ஆள்சேர் படைக்கு வீரர் திரட்டு துணையாகப்பெறு எய்தப்பெறு பயன்படுத்து ஈடுபடுத்து புகுந்தீடுபடு.
Enlistment
படையில் சேர்த்தல் படையில் சேர்க்கப்படல் படை திரட்டு ஈடுபடுத்தல் பயன்படுத்தல்.
Epoch
ஊழிமூல முதற்காலம் சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம் புத்தூழித் தொடக்கம் முழு ஊழிக்காலம் ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.
Grenadiers, Grenadier Guards
காலாட்படையில் முதற் பிரிவுப் பகுதி.
Iambic
(இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு (பெயரடை) குறில் நெடிலான ஈரசைச் சீருக்குரிய குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.
Jemadar
இந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர் இந்தியக் காவல் துறைப் பணியாளர் பணியாள் தலைவர் (பே-வ.) தளம் பெருக்குபவர்.
Legion
படையணிப் பிரிவு பண்டைய ரோமர் படையில் 3000 முதல் 6000 வீரர் வரைக் கொண்ட பிரிவு பேரெண்ணிக்கை பெருந்திரள் பெருங்கூட்டம்.
Life-guadsman
பிரிட்டிஷ் படையிலுள்ள இரண்டு குதிரைப்படைப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்.
Marine
கடற்படை வாணிகக் கப்பற்படை கடற்படை வீரன் நீர்-நிடில நடவடிக்கைக் குழாத்தின் படைத்துறை வல்லுநர் (பெயரடை) கடல் சார்ந்த கடடிலில் விளைகிற கடல்துறை பற்றிய கப்பல் பற்றிய கடற்படைச் சார்பான கடலில் பயன்படுகிற வீரர்கள் வகையில் கடற்படையில் வேளையாயிருக்கிற.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33089
Agni Bangla Font
Agni
Download
View Count : 12281
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82508
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10615
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13804
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9076
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23068
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close