English to Tamil Dictionary: பணிமனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atelier
தொழிற்சாலை கலைஞனின் பணிமனை.
Boma
மரைப்பாம்பு வகை அரண்வளைவு படைத்துறைத்தளம் காவல்துறைத்தளம் தண்டலாளர் பணிமனை.
Bucket-shop
பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை.
Bureau, Bureau
இழுப்பறை மேசை அடுக்கறை மேடை இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம் புள்ளி விவரச் சேகரப் பணிமனை செய்தி அறிவிக்கும் அலுவலகம் அரசியல் துறையரங்கம்.
Burreaucracy
பணித்துறை ஆட்சி மையக்குவிமுக ஆட்சி பணிமனையாளர் அரசியற் பணி முதல்வர் ஆளும் வகுப்பு.
Bursarship
கல்விநிலையப் பொருளகரின் பணிநிலை கல்விநிலையப் பொருளாளர் பணிமனை.
Caliphate
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
Canteen
பணிமனைச் சிற்றுண்டிச்சாலை உலாக் கேளிக்கைக்குரிய உணவுக்கலப் பேழை பாசறை மதுக்கடை கடலோடிகளின் மதுப்புட்டிக் கலம்.
Chief
தலைவர் குடித்தலைவர் உரிமை முதல்வர் பணிமனை முதல்வர் முக்கியமானவர் தலைமையானது முக்கியத்துவம் உடையது தலைமை முக்கியத்துவம் (பெ.) தலைமையான முக்கியமான முனைப்பான மேம்பட்ட குறிப்பிடத்தக்க (வினையடை) முக்கியமாக சிறப்பாக.
Clerk
எழுத்தாயர் பணிமனைத் துணைவர் பொருளகப் பணியாளர் படியெடுப்பாளர் அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர் கணக்கர் வாணிகச் செயலர் பதிவக அலுவலர் நகரவைப் பணியாளர் திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர் கற்றோர் கல்வியறிவுடையவர் புலஹ்ர் திருக்கோயில் சமயகுரு (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Collectorate
இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை.
Commissariat
படைத்துறை உணவுத்துறை அரங்கம் சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை உணவுத்துறை அரங்கப் பணிமனை பொறுப்பாளர் குழு ருசிய அமைச்சர் குழு.
Cooperage
மிடா முதலியன செய்பவரின் பணி மிடா முதலியன செய்பவரின் பணிமனை மிடாச் செய்பவருக்குரிய கூலி.
Depot
கிடங்ககம் கிட்டங்கி கிடங்க பணிமனை
Designation
அமர்வு செய்தல் பணிமனை நியமனம பணிமனைப் பதவிப்பெயர் பெயர்க்குறிப்பு சிறப்புப்பெயர் சுட்டிக் குறிப்பிடுழ்ல் சுட்டுப்பெயர்.
Dogatge
முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் கடியரசுகளின் தலைவர் பணிமனை.
Downing Street
லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Extra-official
பணிமனை சாராத அலுவலகச் சார்பற்ற.
Fire-office
நெருப்புக்காப்பீட்டுறுதிப் பணிமனை.
Frame Works
படச்சட்டப் பணிமனை படச்சட்டக் கடை
Fulham Palace
லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி.
Golf-club
குழிப்பந்தாட்ட மட்டை குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கம் குழிப்பந்தாட்டம் ஆடுவோர் சங்கப்பணிமனை.
Hangar
விமானப் பணிமனை
Indiscretion
மடமை வழு ஆராயாத செயல் அனுபவ அறிவற்ற தவறு பணிமனைக் கடமைகளில் அறியாப் பிழைபாடு அறியதாப்பிழைச்சாக்குடன் செய்யப்படட்ட கடமை தவறுதல்.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6638
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close