English to Tamil Dictionary: பதிவுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Console Log
இணைமையப் பதிவுபணியகப் பதிவு
Court-roll
நீதிமன்றப் பதிவுப் பட்டியல் ஏடு.
Crime-sheet
படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல்.
Data Entry Form
தரவு நுழைப் படிவம்தரவுப் பதிவுப் படிவம்
Debit
பெறு கல்ன் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம் (வினை) பெறு கடனாக எழுது பற்று வை ப்றறாக எழுது.
Dictaphone
ஒலிப்பதிவுப் பொறி.
Docket
சுருக்கக்குறிப்பு உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை முப்ப்புச்சீட்டு வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம் சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு (வினை) பதிவேட்டிற் பதிவுசெய் உள்ளடக்கம் மேற்குறிப்பிடு தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.
Gramophone
இசைத்தட்டுப் பெட்டி ஒலிப்பதிவுப் பேழை.
Logion
புறப்பதிவுப் பொன்மொழி விவிலிய நற்செய்தி வரலாறுகள் நான்கினுக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள இயேசுநாதரின் வாயுரைப் பொன்மொழி.
Phonography
பிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவி கொண்டு தானே ஒலிப்பதிவு செய்யுங்கருவி இசைப்பதிவுப் பெட்டியைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யுங்கருவி.
Physical Record
பெளதீக ஏடு/பதிவுபருநிலை ஏடு
Polytype
அச்சுப் பதிவுத்தகடு வகை செதுக்கு வேலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுத் தகட்டுப் பதிவுப்படி.
Scrap Book
ஒட்டுக்கொப்பிமுதல்பதிவுப் புத்தகம்
Sigillate
மட்கலங்கள் வகையில் சித்திரப்பதிவுப் படிவங்கள் கொண்ட (தாவ.) முத்திரை போன்ற அடையாளங்கள் கொண்ட.
Turn-table
திருப்புமேடை இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு.
Visiting-book
வருகையாளர் பெயர்ப்பதிவுப் பேரேடு.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97493
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4935
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60261
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11392
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8159
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9212
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14350
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20067
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29647

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close