English to Tamil Dictionary: பத்துப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Decagon
பதின் கோணம் பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம்.
Decimate
பத்தில் ஒரு பங்கு அப்ற்று பத்துப்பேரில் ஒருவனைக் கொலைசெய்து தண்டி பெரும்பகுதியைக் கொன்றழி பெரும்பகுதி அழிவு செய் பேரளவில் குறை.
Declare
சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி
Decuria
பதின்மர் குழு பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோர் கொண்ட குழு.
Predicament
இக்கட்டுநிலை இடர்ப்பாட்டுநிலை இடுக்கட்பட்ட நிலைமை குறித்தேற்றிக் கூறக்கூடியது அரிஸ்டாட்டில் என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் வகுத்தஐரத்த பொருள்- அளவை-பண்பு-தொடர்பு-இடம்-காலம்-கிடப்புநிலை-உடைமை-செயல்-செயலின்மை என்ற பத்துப் பயனிலை மானக் கூறுகளில் ஒன்று.
Ten
பத்து பதின்மர் பத்துப் பொருள் பத்துடைய அளவுப்பொருள் பத்தென்னுஞ் சீட்டு பத்துக் கெலிப்பெண் பகல் பத்துமணி இரவு பத்துமணிர பல எவ்வளவோ பல (வர) பத்துப்பொன் வரிமதிப்புடைய வாக்காளர்.
Ten-pounder
முன்னாளில் பத்துப் பொன் வரிமதிப்புடைய சட்டமன்ற வாக்குரிமையாளர்.
Tenner
(பே-வ)பத்துப் பொன் தாள் நாணயம் பத்து வெள்ளித் தாள் நாணயம்.
Tithe-pig
பதின்மைப் பன்றி பத்துப் பன்றிகளில் வரிக்காக ஒதுக்கப்பட்ட பன்றி.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18474
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6032
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161334

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close