English to Tamil Dictionary: பழமைப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anachronic
கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.
Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Antediluvial
உலக்பபெரு வெள்ளத்துக்கு முற்பட்ட முன்னுழிக்குரிய மிகப்பழமைப்பட்ட நாகரிகமற்ற.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antiquated
பழமைப்பட்டுப்போன காலங்கடந்த.
Behind-hand
பிற்பட்ட பிந்தியா பிந்துகிற காலந்தாழ்த்துகிற காலத்துக்கொள்வாத காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட வாய்ப்பு வளமற்ற பாக்கி வைத்துள்ள (வினையடை) காலப்பிற்பாடாக நிலுவையாக.
Block-ship
துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல்.
Commonplace
பொதுச்செய்தி அடிக்கடி அடிபடும் பொருள் அடிபட்ட தலைப்பு அடிபட்ட பொருளற்ற வழக்கு குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி (பெ.) சிறப்பற்ற வழங்கித் தேய்ந்த பழமைப்பட்ட (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது பொருளற்ற வழக்குச் சொல் பேசு.general idea
Fossil
(மண்.) புதைவடிவம் மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம் பழமைப்பட்டவர் காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர் வழக்கில்லாப் பழம்பொருள் (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள பழமைப்பட்ட காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Moth-eaten
அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பட்ட காலங்கடந்த பழமைப்பட்டுப்போன.
Musty
பூஞ்சைக்காளான் பிடித்த ஊசிப்போன ஊசல் வாடையுடைய ஊசிச்சுவைகேடான நாட்பட்ட பழமைப்பட்ட காலங்கடந்த.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Obsolete
பழமைப்பட்டுப்போனவர் புறக்கணிக்கப்பட்டவர் வழக்கற்றுப்போன பொருள் (பெயரடை) வழக்கற்றுப்போன வழக்காற்றிலிருந்து விலக்கப்பட்ட பழமைப்பட்டுப்போன அருவழக்குடைய (உயி) உறுப்பு வகையில் முன்னிலும் வளர்ச்சி மட்டுப்பட்ட. உறுப்பு வகையில் துணையினங்களை விடப் பிற்பட்ட வளர்ச்சியுடைய கரநிலையிலுள்ள முதிர்ச்சியுறாத வளர்ச்சி தடைப்பட்ட.
Old
பழைய பழங்காலத்திய பழமைப்பட்டுவிட்ட பழம்பாணியான பழமைப்பட்ட காலங்கடந்துவிட்ட வழக்காறற்றுப்போன வழங்கிக்கழிந்த பழகிய பழகிப்போன நீடித்த நீடித்து வழங்கிய முற்பட்ட முந்திய முன்னோர்களுக்குரிய அனுபவமிக்க தேர்ச்சிமிக்க முதிய வயதுசென்ற வயதுடைய மூப்பால் தளர்வுற்ற கிழடு. தட்டிய அறிவு முதிர்ச்சியுடைய.
Outmoded
நாண்மரபுக்கு மாறான பழமைப்பட்ட.
Outworn
(செய்) நைந்துபோன பழமைப்பட்ட வழக்காறற்ற தீர்ந்துபோன.
Rococ
மிகு ஒப்பனைக் கலைப்பாணி மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த மனைப்பொருள்கள்-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த பழமைப்பட்ட காலங்கடந்த.
Rusty
துருப்பிடித்த துருப்பிடிப்பிற்கு உள்ளான துருவண்ணம் உடைய கரிய உடை வகையிரல் காலத்தால் நிறமிழந்தங பழம்பசலியான பழமைப்பட்ட பழமைப்பட்ட தோற்றமுடைய பழங்கலத் தோற்றமுடைய முதுமைப்பட்ட தோற்றமுடைய பழங்காலத் தோற்றமுடைய முதுமைப்பட்ட பயன்படுத்தாமையால் கேடுற்ற காலத்தோடு ஒத்தியலாத புறக்கணிப்பால் பழுதுற்ற மெருகிடப்பட் வேண்டிய ஒலிவகையில் தவளைபோற் கத்துகின்ற கரகரப்பான ஒலியுடைய 'கிரீச்சு' ஒலி செய்கின்ற.
Superannuate
பழமைப்பட்டதாக்கு மிகப் பழமைப்பட்டுவிட்டதென்று கருது மிகு பழமை காரணமாக ஒதுக்கித் தள்ளு மூப்புக் காரணமாக ஒதுக்கி வை வேலையினின்று வயது காரணமாக ஒதுக்கி விட வேலையினின்று மூப்புக்காரணமாக விலக்குவி ஓய்வூதியங் கொடுத்து விலகச் செய் குறைந்த தகுதியினையும் பெறாத மாணவரை நீக்கும் படி கோரு.
Superannuated
பழமைப்பட்டுப் போன பழமை காரணமாகப் பயன்படுந் தகுதியற்றுப்போன ஏலா மூப்படைந்துவிட்ட வேலைவயது கடந்த.
Superannuation
பழமைப்பட்டுவிடல் பழமைப்பாடு மிக மூப்படைவு மிக மூப்பறிவிப்பு மிகு மூப்புகாரணமான விலக்கீடு மூப்போய் வளிப்பு மூப்போய்வு உதவித்தொகை வேலைவயது கடத்தல் ஒய்வுகாலப்படி.
Upspake
'அப்ஸ்பீக்' என்பதன் பழமைப்பட்ட இறந்த கால வழக்கு.
Wear
ஆடையணி உடுத்துதல் உடை உடுக்கப்பெறல் ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல் அணியப் பெடும் பொருள் காலத்தில் வழங்கப்படும் உடை ஏற்ற ஆடை வழங்கீட்டுத் தேய்மானம் தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன் (வினை.) ஆடை உடுத்துக்கொள் அணிமணி தரித்துக்கொள் பூண் ஆணி முடி முதலியன மாட்டிக்கொள் புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள் நிற ஆடை மேற்கொள் தோற்றம் மேற்கொள் சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு கப்பல் வகையில் கொடி பறக்கவிடு வழங்கிப் பழமைப்பட்டதாக்கு பயன்படுததித் தேய்வுறுத்து பயனீட்டினால் சேதப்படுத்து மேற்புறத்தை அரித்துத் தேய்வி அரித்தழி துடைத்தழி மெல்லியதாக்கு குறை நிலைமாறச் செய் பயனீட்டால் தேய்வுறு பட்டுத் தேய்வுறு நாட்பட்டுச் சேதமுறு மாறுதலடை பயனீட்டால் மாறுதலுறு பயனீட்டால் மாற்றியமை உரம் அழியச்செய் சோர்வடைவி களைப்படைவி சோர்வடை களைப்படை விடாப்பிடியிலிருந்துஅடக்கு நீடித்திரு நீடித்துழை குறிப்பிட்டகாலம் வரை தாங்கு நெடுங்காலம் பதங்கெடாதிரு கால வகையில் மெதுவாகச் செல் சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல் கால வகையில் பையப்பையக் கழித்துவிடு பையப்பையக் கழிவுறு தேய்த்துத் தடம் உண்டுபண்ணு கைபடப்பழக்கித் தேய்வுறுத்து கையாடித் தடம் உண்டு பண்ணு தேயத்துக்கிழி தேய்த்துத் துளை உண்டுபண்ணு உடைமையாகப் பெற்று நுகர் உள்ளத்தில் வைத்துப் பூசி.
Worm Eaten
புழு அரித்த மிகு பழமைப்பட்ட.eaten or burrowed by worms
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23851
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12626
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23464
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close