English to Tamil Dictionary: பாடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alhambraic, Alhambresque
சித்திர வேலைப்பாடமைந்த அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
Architraved
சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Artefact
கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
Barn Curing
வெப்பத்தில் பாடம் செய்தல்
Catechism
வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம் சமயத்துறை வினாவிடை ஏடு கேட்கப்படும் கேள்வி வரிசை.
Catechist
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர் கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர் சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
Catechistic, Catechistical
வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய வினாவிடைப் பாடமுறை சார்ந்த.
Ciphertext
பூச்சியப் பாடம்
Coach
தனிவண்டி மூடுவண்டி ஆடம்பரவண்டி வாடகை வண்டி இருப்பூர்திப் பெட்டி வண்டி சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி கப்பலின் பின்புற அறை பயிற்சி ஊக்குவிப்பவர் தனிப்பாடங் கற்பிப்பவர் தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல் மூடுவண்டியில் ஏறிச்செல் பாடம்கற்பி பந்தயத்துக்குப் பயிற்சி அளி தேர்வுக்குப் பயிற்றுவி ஆசிரியருதவியுடன் படி.
Con
கவனத்தோடு படி மேலோட்டமாகப் பார் மனப்பாடம் செய்.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Cram
கூட்டம் நெருக்கடி நெரிசல் உருவேற்றல் குத்திச் செலுத்தல் உருப்போடும் முறை (வி.) நெருக்கித் தள்ளு செறிவி குத்துச்செலுத்து திணி அழுத்திநிரப்பு மட்டுமீறி உணவு திணி கொழுக்கவை பேராவலுடன் உண் மனப்பாடம் செய் உருவேற்று உருவிட்டுப்படி.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
Floor
தரை அறையின் நிலத்தளம் அடித்தளம் கடலடி குகையடி மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம் வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று சமதளமான பரப்பு குறைவிலை எல்லைத்தளம் (வினை)தளமிடு கல்பாவு அடித்தளமாகப் பயன்படு நிலத்தளத்தில் வீழ்த்து விழும்படி மோதித்தள்ளு குழப்பு திகைக்கவை பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல் வெற்றியடை வெல் அடக்கியாள்.
Flowchart Text
பாய்ச்சற் பாடம்பாய்வு நிரல்பட உரை
Governess
ஆசிரியை வீடுகளில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்துப் பார்த்துக் கொள்பவள் (வினை) ஆசிரியையாகச் செயலாற்று ஆசிரியையாகத் தொடர்பு கொண்டிரு.
Hafiz
(அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம்.
Knotwork
பின்னப்பட்டுள்ள கயிறுகள் கொண்ட ஒப்பனை வேலைப்பாடு சித்திர வேலைப்பாடமைந்த தையல் வேலை வகை.
Leatheroid
செயற்கைத்தாள் தோல் வேதிமுறையில் பாடம் செய்யப்பட்டுப் பச்சைத்தோல் போலிருக்கும் பருத்தித்தாள்.
Lection
பாடம் பாடபேதம்.
Lesson
பாடம் நாட்பாடம் பள்ளியில் குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்காக வகுக்கப்பட்ட படிப்புப் பகுதி பாடத்துக்குரிய காலம் விவிலிய ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட காலைமாலை வழிபாட்டுப் பகுதி படிப்புக்குரிய வாசகப்பகுதி படிப்புக்குரிய தலைப்பு பயிற்சிப்பகுதி மேல்வரிச் சட்டம் படிப்பினை தருஞ்செய்தி படிப்பினை முன்மாதிரி மேற்கோள் அறிவிரைகூறு எச்சரிக்கை செய் தண்டி கண்டி பயிற்சியளி ஒழுங்குபடுத்து.
Letter -perfectd
தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.
Masora, Masorah
விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளின் தொகுப்பு.
Masorete, Masorite
விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளைத் தொகுக்கும் யூதப்புலவர்.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19486
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5647
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4932
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14362
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21795
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17453
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8584
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9228
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7089
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12213

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close