English to Tamil Dictionary: பாய்மரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clipper
வெட்டுபவர் கத்தரிப்பவர் கத்தரிக்கும் கருவி விரைந்தியங்குவது விரைபரி வேகக்கப்பல் மாகடல் கடக்கும் விரைவு விமானம் முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Clipper
வெட்டுபவர் கத்தரிப்பவர் கத்தரிக்கும் கருவி விரைந்தியங்குவது விரைபரி வேகக்கப்பல் மாகடல் கடக்கும் விரைவு விமானம் முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Dhow
முக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
Dismast
கப்பலிற் பாய்மரம் அகற்ற.
Dow
200டன் நிறையுடைய ஒரே பாய்மரமுள்ள அரபிக்கடல் கப்பல் அராபிய கப்பல்.
Fore-top-gallant Mast
பாய்மர உச்சியின்மேலுள்ள பாய்மரம்.
Fore-top-mast
முன்னணிப் பாய்மரத் தலைப்பிற் பொருந்தப்பட்ட பாய்மரம்..
Foremast
கப்பலின் சிறிய முன் பாய்மரம்.
Gunter
இரண்டடி நீளமுள்ள மரத்தினாலாய தட்டைஅளவு கோல் வகை. கப்பலின் உச்சிப்பாய்மரம் கப்பலின் உச்சிப்பாய்மரத்துணி.
Jigger
ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Jury-mast
ஒடிந்துபோன அல்லது கெட்டுப்போன பாய்மரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் தற்காலிகப் பாய்மரம்.
Lateen
(கப்.) பாய்மரத்திலிருந்து 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புள்ள 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புடைய பாய்மரம் கட்டப்பட்டுள்ள.
Mainmast
முக்கிய பாய்மரம்.
Mast
மரக்கலக்கூம்பு கப்பற் பாய்மரம் வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம் பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
Mizzen-mast
பின்கோடிக் கப்பற்பாய்மரம்.
Partners
(கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு.
Piragua
கட்டுமர வகை ஒரே கட்டையில் செய்யப்பட்ட ஒடுங்கிய நிள்படகு இருபாய்மரமுடைய தோணி.
Rig
கூறமைவு கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை ஆள்வகையில் ஆடைஅமைதி பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம் (வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய் ஆடை திருத்து பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Ship
கப்பல் நாவாய் மரக்கலம் பாய்க்கப்பல் மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம் தோணி பந்தயப்படகு கடல் மிதவை கடலோடு கலம் புணை பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம் வான்கலம் சேண்கலம் விண்வெளி நடக்கும் சாதனம் (வினை.) கப்பலேற்று கப்பலேறு கப்பலில் ஏற்றிக்கொள் கப்பலில் இடங்கொடு கப்பலேற்றி அனுப்பு கப்பலிற் செல் கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல் கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள் சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை கப்பல் பாய்மரம் நாட்டு கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு ஒருநிலைப்படுத்து நிலையுறுதிசெய்.
Spend
செலவிடு செலவிட்டுக் கரைவி பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர் ஈடுபடுத்திச் செலவழி வழங்கித் தீர் கைதுறந்து விடு வீணாக்கி விடு வளம் குறைய விடு ஆற்றல்வகையில் பயன்படுத்திக் கழி ஆற்றல் கழிய விடு உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து வெறுமையாக்கு தேயத்தழி தளர்த்தி நலிவுறுத்து கால வகையில் பயன்படுத்திக்கழி தேய்வுறு கழிவுறு எரிபொருள் வகையில் எரிந்து தீர்வுறு இறகு-தோல்-செதிள் வகையில் உதிர்த்துவிடு முட்டையிட்டுக் கழி. (கப்.) பாய்மரம் முறியவிடு கழிந்திழக்கப் பெறு.
Staysail
கயிறு தாங்கும் பாய்மரம்.
Strip
கீற்று பூழி வரிக்கண்டம் நீள்வரித்துண்டு தாளின் நீண்டொடுங்கிய கூறு தோல்வார் கட்டைவார்த்துணுக்கு இழைக்கச்சை நீள்வரித்தண்டு நிலம் நில நீள்வரிக் கூறு நீளிடைக்கூறு வரிச்சல் நீள்பலகைத் துண்டு சிறு துண்டு துணுக்கு சிம்பு உலோகவார்ப்பட்டை சுருளியல் வார்ப்பட்டை பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி (வினை.) உரி தோல் நீக்கு சட்டைகழற்று ஆடை அகற்றுவி உடை கழற்று ஆடை களை மேலுறை நீக்கு வறிதாக்கு அணிமணி கழற்று உடைமை பறித்தகற்று சொத்து இழக்கப்பண்ணு சார்பில்லா தாக்கு பண்பு நீக்கு உரிமை பறமி பதிவியலிருந்து தாழ்த்தி விடு கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய் கப்பற் பாய்மரமகற்று பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு விட்டு நீக்கு விட்டொழியச் செய் பிய்த்தெடுத்தகற்று உரித்தெடுத்தகற்று பறித்தெடுத்திழக்கச் செய் பறித்து வாங்கு புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு தண்டகற்று புரிசுரை வகையில் புரியிழை அகற்று இல்லாதாக்கி விடு புரிசுரை வகையில் புரியிழ உரிந்து விழு கழலுட கையோடு வந்துவிடு ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல்.
Tabernacle
கூடாரமனை புடைபெயர் குடில் குடம்பை மனித உடல் கோயிற் சாவடி யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம் வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம் மேற்கட்டியிட்ட மாடக்குழி மேற்கட்டியிட்ட உச்சி உள்மடிப் பாய்மரம் பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம் (வினை) தங்ககிடங்கொடு தங்கலுறு.
Top, Mast
உச்சப் பாய்மரம் மேற்பாய்மரம் கீழ்ப்பாய் மஜ்த்திற்கு அடுத்து மேல் உள்ள பாய்மரம்.
Random Fonts
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28724
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11881

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close