English to Tamil Dictionary: பிட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Hoc
தனிப்பட அமைந்த குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய.
Affeer
மதிப்பீடு செய் குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
Aforementioned
முன்குறிப்பிட்ட.
Aitchbone
பிட்ட எலும்பு மாட்டின் பிட்டதசைக்கறி.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anemograph
காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
Annuity
ஆண்டுத்தொகை குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
Antenati
குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர் ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர் அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
Aphid
அசுவினிஅசுணிஏபிட்டு
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Bailee
குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Bailor
குறிப்பிட்ட செயலுக்காக ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைப்பவர்.
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Before-mentioned
மேற்குறிப்பிட்ட.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Bel
ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Bell-ringer
குறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர்.
Bidder
விலைகூறுபவர் விலை குறிப்பிட்டுக் கேட்பவர்.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Bit Map
பிட் படம்(பிட்மேப்)
Bit Map Display
பிட்மேப் காட்சி
Random Fonts
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14297
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10218
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12486
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6385
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9985
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7098
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6120
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60498
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39575
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42864

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close