English to Tamil Dictionary: பின்பற்றத்தக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Copy
சரிபடிவம் ஒத்த வடிவம் படி பகர்ப்பு நகல் மேல்வரிச்சட்டம் கட்டளை முன்மாதிரி பின்பற்றத்தக்கது அச்சுக்கான எழுத்துப் படி ஏட்டின் கைப்படி ஏட்டின் ஒரு புத்தகப்படி தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்) (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி (வி.) பகர்த்து பார்த்தெழுது பார்த்துப் பின்பற்று மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
Example
சான்று எடுத்துக்காட்டு முன்மாதிரி மேற்கோள் பின்பற்றத்தக்க வழிகாட்டி முன்னோடி நிகழ்வு முன்சான்று எடுத்துக்காட்டுமாதிரி மாதிரிக்கூறு எச்சரிக்கைக்குரிய சான்று பயில்தேர்வுக்குரிய மாதிரி.
Exemplar
முன்மாதிரி மேற்காட்டு பின்பற்றத்தக்கவர் வகைமாதிரிப்படிவம் வகையின் எடுத்துக்காட்டு மாதிரி உரு ஒத்திசைபடிவம் சுவடியின் சரிநேர்படி.
Exemplary
பின்பற்றத்தக்க மாதிரிப்படிவமாய் அமைந்த விளக்குகிற எச்சரிக்கையாகப் பயன்படுகிற.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Imitable
பார்த்துப் பின்பற்றத்தக்க போன்று செய்யத்தக்க.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Probabilism
மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
Traceable
வரையப்படத்தக்க வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க பின்பற்றத்தக்க தடம் கண்டுபிடிக்கத்தக்க மூலம் கண்டறியத்தக்க கண்டுபிடிக்கத்தக்க தேடிக் காணக்கூடிய.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20316
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28723
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15769
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255066
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33536
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93072
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3838053

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close