English to Tamil Dictionary: பிறிது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abduce
பிறிதொரு பக்கத் துக்கு இழுஅப்பால் இழுத்துச் செல்கிறdraw to a different partabducent (a.)drawing away
Absent
வராமலிருவந்திராத வராத; இல்லாதகவனக்குறைவானதன்னை மறந்தபிறிது கவனமானவராதிருக்கும் பழக்கம்வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்வராமைஇல்லாமைகவனமின்மைவராதவர்மறதியாகஎதிர்பாராமல்keep oneself away(a.) not presentinattentiveabsorbedpre-occupiedabsenteeism n .practice of being absenthabitual absence from work
Ad Cundem
அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Bricole
கல் எறிவதற்கான பழங்காலப்பொறி வரிப்பந்தாட்டத்தில் பந்து சுவரில் தெறித்து மீளல் பிறிதுமுகமான பந்தடி மேசைக்கோற்பந்தாட்டத்தில் சுற்றுமுகமான பந்தடி.
Cam-wheel
சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
Counterlight
வண்ணம் வகையில் எதிரொளி பொருளின் மீது செல்லும் ஒளியின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஒளி.
Cryptaesthesia
புலன்கடந்த பேருணர்வு தொலைவில் உணர்தல் பிறிதிடக்காட்சி.
Dazzle-painting
மாறாட்ட வண்ணப்பூச்சு உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
Decomposite
மீக்கூட்டுப்பொருள் பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு மீத்தொகை சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை (பெயரடை) மீக்கூட்டான முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Denaturant
பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக்கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள்.
Deviate
பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர் (வினை) மாறு வேறுபட்டுச் செல் மாறுபடு மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு இடைபிறிதுபடு இடைவிலகிச் செல் தவறிழை விலகத் தூண்டு.
Displace
புலம் பெயர்த்துவை பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை இடம் மாற்றிவை பதிலாக இடம் பெறுவி பெயர்ந்து இடம்பெறு பதவியிலிருந்து நீக்கு நிலையிலிருந்து தள்ளு இடமவமைதி குலைவுசெய்.
Displacement
இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
Distraction
கவனமாற்றம் கவனமாற்றத்துக்குரிய செய்தி கருத்துமாற்றம் கவலைமாற்றம் ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு அழிவுப் பொழுதுபோக்கு இடைத்தடங்கல் மனஉலைவு கருத்தொருமைக்கேடு மனக்கலக்கம் சித்தக் குழப்பம் மூளைக் குழப்பம் பைத்தியம்.
Distrait
கவனம் பிறிதான தன்னை மறந்த நிலையுடைய.
Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Exclusive
தனிக் குத்தகைச்சரக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருள் பிறரை விலக்கிவைக்க விரும்புபவர் (வினை) விலக்கிவைக்கிற நுழைவு தடுக்கிற ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய நுழைவுரிமை கொடுக்க விரும்பாத குறுகிய மனப்பான்மை உடைய சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட பிறரால் அணுக முடியாத தனிப்பட்ட பிறிது விலக்கிய தனி ஒன்றான தனிஒரே சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய வேறு எங்கும் கிடைக்காத.
Explain
விளக்கு புரியும்படி சொல் புதிர்அகற்று எளிதாக்கு நுணுக்க விரிவாகக் தெரிவி காரணங்கூறிவிளக்கம் சொல் காரணவிளக்கம் கூறு செயல்நோக்க விளக்கம் அளி கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Extraneous
அயலினப்பிறப்புடைய அயலினவரவான அயலான புறம்பான தொடர்பற்ற பிறிதின் சார்பான வகை வேறுபட்ட உள்ளார்ந்த பண்புகள் சாராத புறச்சார்பான முக்கியத்துவமற்ற.
Random Fonts
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18586
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37689
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11241
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17759
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23049
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9734
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7190
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close