English to Tamil Dictionary: பிழைப்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clawback
இச்சகம் பேசிப் பிழைப்பவர் முகமன் வல்லவர்.
Leech
அடடை குருதி உறிஞ்சும் உயிரினம் ஒட்டுணி பிறரை ஒட்டிக்கொண்டு சுரண்டிப் பிழைப்பவர்.
Lickspittle
அண்டிப்பிழைப்பவர் இச்சகம்பேசி வாழ்பவர்.
Rook
காக்கைவகை சீட்டாட்டத்தில் ஏமாற்றுக்காரர் அனுபவமற்ற சூதாட்டக்காரர்களை ஏமாற்றிப் பிழைப்பவர் (வினை) ஏமாற்றிச் சூதாட்டங்களிற் பணங் கெலி. வாடிக்கைக்காரர்களிடம் கொள்ளையடி தந்திரஞ்செய்து பறி.
Sponger
உறிஞ்சுபொருள் கடற்பாசி பயன்படுத்துபவர் துடைப்புக் கட்டி பயன்படுத்துபவர் துடைப்பவர் துடைத்தழிப்பவர் ஈரம் ஒற்றி எடுப்பவர் ஒட்டி உறிஞ்சி வாழ்பவர் கெஞ்சிப் பிழைப்பவர் கடற்பாசி சேகரப்படகு துணியைத் திரைவுபடுத்துங் கருவி.
Suck-up
அண்டிப் பிழைப்பவர் பல்லைக்காட்டிப் பிழைப்பவர்.
Sycophant
அண்டிப் பிழைப்போர் கெஞ்சிப் பிழைப்பவர் கொத்தடிமையர்.
Toad-eater
அடிவருடி அண்டிப்பிழைப்பவர் கெஞ்சி வாழ்பவர் காக்காய் பிடிப்பவர் இச்சகம் பேசுபவர்.
Vassal
குடியாள் அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர் பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர் பண்ணையாள் குத்தகைக்காரர் அடிமை சார்ந்து பிழைப்பவர்.
Random Fonts
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41871
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9065
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11415
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18497
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85673
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7500
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8572
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7980
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6986
Divya Bangla Font
Divya
Download
View Count : 23304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close