English to Tamil Dictionary: பீரங்கியை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Battering-charge
பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.
Battlements
பீரங்கியேற்றும் மதில் வாய் இடம் அல்லது கொத்தளம் ஞாயில்.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Breeching
குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Cannon
பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு.
Cannonade
பீரங்கியின் தொடர்குண்டுவீச்சு பீரங்கித் தாக்குதல் (வி.) பீரங்கியால் தாக்கு குண்டுவீச்சால் தப்ர்.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Cascabel
பீரங்கியின் பின்புறக்குமிழ்.
Chops
குறட்டின் கௌவு வாய் பீரங்கியின் பேழ் வாய் உப்பலான முகமுடையவர்.
Cloy
உவட்டு நிறைவு காரணமாக வெறுப்பூட்டு சலிப்பூட்டு அருவருப்படையச் செய் அளவு மீறி உண் கொம்பினால் குத்து பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை துளையை அடைத்துவிடு.
Cornice-ring
பழங்காலப் பீரங்கியில் வாய் வளையத்தை அடுத்துப் பின்னுள்ள ஒப்பனை அச்சுரு வளையம்.
Dispart
இலக்கலகு பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு இலக்கலகு வரை இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை (வினை) வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து வேறுவேறு திசையிற் பிரிந்துசெல் ஈவித்துக்கொடு பாத்தீடு செய் வேறாகப் பிரி பிரிந்து செல்.
Fired
நெருப்பால் தாக்கப்பட்ட சுடப்பட்ட வெந்துபோன தோற்றம் கொண்ட தீக்கொளுத்தப்பட்ட பீரங்கியால் சுடப்பட்ட தூண்டப்பட்ட.
Frigate
ஒருவரிசைப் பீரங்கியுடைய நேர்த்தளப் போர்க் கப்பல் சிறுபோர்வேவுக்கலம் சிறு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் 2க்ஷ் முதல் 60 பீரங்கிகள் வரையுள்ள முற்காலப் போர்க்கப்பல் வகை வேகப் போர்க்கப்பல் வகை வெப்ப மண்டலப் பெரும் பறவை வகை.
Hush-ship
மறைகட்டுப் பெட்டிக்கப்பல் தொலைவாற்றல் மிக்க பீரங்கியுடன் மிகுவிரைவும் நீளமும் உடையதாகக் புறந்தெரியா மறைகட்டுமானமுடைய கப்பல்.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Limber
பீரங்கி வண்டியின் கழற்றக்கூடிய முன்பகுதி (வினை) பீரங்கி வண்டியின் முன்பகுதியைப் பீரங்கியோடு சேர் பீரங்கி வண்டியின் இரு பகுதிகளையும் இணைத்துப் பூட்டு.
Machine-gun
இயந்திர பீரங்கி சக்கரங்களின் மேல் ஏற்றப்ட்டுத் தானே விரைவில் சுடும் பீரஞ்கி (வினை) இயந்திர பீரங்கியால் சுடு.
Monitor
இடித்தெச்சரிப்புரை கூறுபவர் சட்டாம்பிள்ளை பல்லி வகை பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர் அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
Mount
மலைக்குவடு சிமையம் குன்று மேடு செய்குன்று ஏற்றம் மேல்நோக்கிய சரிவு ஏறகை ஏறுமுறை ஏற்றப்படி ஏற்றச்சைகை ஊத்திவிலங்கு ஏறிச்செல்வதற்கான ஊர்தி மிதிவண்டி படச்சட்டம் மணி ஒப்பனை எற்றச்சட்டம் படப்பின்னணி அட்டை நிலைச்சட்டம் நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு (வினை) ஏறு மலை ஏறிச் செல்.ஊர் விலங்கேறியிவர் ஊர்தி அமைத்துக் கொடு எழு மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை கொடு எழு. மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை ஏறு விசைமேம்படு ஆற்றல் உயர்வுறு குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று மேலே செல்ர உயர்ந்து செல் மேல்நோக்கிப்பரவு பதவி யர்வுறு பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி சட்டத்தில் பொருத்து சட்டமட் இணை. சூழமைவில் பொருத்திவை தறி இணை கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி கடாட்சியரங்கேற்று நாடக அரங்கேற்றஞ் செய் பீரங்கியை நிலைமேடையிலேற்று.
Unbreech
பீரங்கியின் பின்தனை அகற்று காற்குழாய் கழற்று.
Windage
பீரங்கியின் புழைக்குண்டு இடைவெளி வேற்றுமை காற்றுவட்டம் எறிபடை நெறியில் காற்று வேகக்கோட்டம் எறிபடைக் காற்றுக்கோட்ட அளவு காற்று வாட்டக் கழிவுத் தள்ளுபடி உரிமை இயந்திரச் சுழல்வில் காற்று உராய்வு விசை.
Woolwich
படைத்துறை-கடற்படைத்துறை ஆயுதக்களம் முற்காலப் படைத்துறைப் பொறியர்-பீரங்கியாளர் பயிற்சிக்கூடம்.
Random Fonts
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close