English to Tamil Dictionary: புதிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrostic
வரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை கரந்துறைப்பாட்டுpoem or rhymed puzzle in which the first or first and last letters of lines spell a word
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Conundrum
விடுகதை நொடி புதிர்.
Cross-word, Cross-word Puzzle
குறுக்கெழுத்துப் போட்டி சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Crux, N. Pl. Cruxes, Cruces.
சிலுவை கடும்புதிர் கடுஞ்சிக்கல் இன்னல் அல்லது குழப்பம் உண்டாக்கும் பொருள் முடிவுத் தீர்வுக்குரிய திருப்பம் அறுதி செய்ய உதவும் கூறு சிக்கலின் உயிர்க்கூறு.
Cryptic, Cryptical
மறைவான கட்புலப்படாத புதைவான மறைபுதிரான (வில.) மறைகாப்பான பாதுகாப்புக்காக மறைவான.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய பொருள் விளக்கமில்லாத புதிரான இருபொருள் தருகிற.
Depth
ஆழம் ஆழமாயிருத்தல் ஆழ அளவு மேல்கீழ் தொலையளுவ உள்ளாழ்வளவு அகழ்வளவு உள்ளாழம் ஆழ்தடம் ஆழ்கசம் ஆழமுடைய நீர்நிலை உள்ளிடம் நடுப்பகதி திட்பம் செறிவு முனைப்பு மறை புதிர்மை கருத்தாழம் ஆழ் உணர்வு.
Distortion
திரிபுதிரிபு
Dubious
ஐயுறவுக்குரிய இரண்டகமான விளைவுக்குரிய சந்தேகம் கொள்ளுவதற்குரிய ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற ஐயுறுகிற தயங்குகிற ஊசலாட்டமான நம்பகமற்ற நம்பும் தகுதியில்லாத தௌிவற்ற இனந்தெரியாத இரண்டகமா புதிரான.
Emulsion
குழம்புதிரவக்குழம்பு பால்மம்குழம்பு
Enigma
புதிர் ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர் விடுகதை பொருள் விளங்காதது புரியாதது புரியமுடியாதவர் விசித்திரப் பண்புடையவர்.
Explain
விளக்கு புரியும்படி சொல் புதிர்அகற்று எளிதாக்கு நுணுக்க விரிவாகக் தெரிவி காரணங்கூறிவிளக்கம் சொல் காரணவிளக்கம் கூறு செயல்நோக்க விளக்கம் அளி கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை.
Farceur
(பிர.) மறைபுதிர்வாளர்.
Impalpable
தொட்டு உணரமுடியாத மிகமெல்லிய நுண்ணியலான மனத்தாற் பற்ற முடியாத உணரமுடியாத புதிரான.
Intangible
தொட்டறிய முடியாத உணர முடியாத புரியமுடியாத புதிரான மனத்தால் பற்றமுடியாத.
Intricacy
கடுஞ்சிக்கல் விளங்காப்புதிர்.
Intricate
திருக்குமறுக்கான கடுஞ்சிக்கலான மறைபுதிரான தௌிவற்ற.
Jigsaw
திருகுவாள் எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ திருகுவெட்டுப்புதிர்.
Key
திறவுகோல் மனநிறைவு வாயில் துணை புதுமுக வழித் துணை வழிகாட்டுங் குறிப்பு விடைக் குறிப்பு புதிர் விளக்கக் குறிப்பு விளக்க வரைப்படம் மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு விடைக் குறிப்பேடு தளமையம் உயர்மைய இடம் வாயில் தளம் இமைமுகத்தளம் தலைக்கல் கட்டிட வளைவு முகட்டுக்கல் ஆப்பு இருசாணி கருவிகளின் விசைக் கட்டை தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை மணிப்பொறியின் முறுக்குக் கட்டை கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை மின் ஓட்டத் திருப்பாணி அல்லிக்கொத்துவிதை வகை பூவேலைப் படிவம் சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு இசையில் கிளைச்சுரத் தொகுதி கருத்துத் தொனி போக்கின் முனிமுகம் அடிப்படையான உயர்க்கருத்து வெற்றியின் உயரிநிலை ஆட்சிநிலையின் உயிர்நாடி இயக்கும் உயிர் மூலம் (வினை) திறவுகோலாற் பூட்டு திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு இசைக்கருவியை முடுக்கு விடை விளக்கம் அளி முறுக்கிவிடு தூண்டு எழுச்சியூட்டு விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.
Knotty
முடிச்சுக்கள் வாய்ந்த கணக்கள் நிரம்பிய புதிரான விளக்க முடியாத.
Labyrinth
அரும்புதிர் நெறி மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி புதிர்நெறிக்கூடம் அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம் திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர் கடுஞ் சிக்கலமைவு உட்காதின் திருக்குமறுக்கான துளை திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை.
Light
ஒளி வெளிச்சம் படரொளி ஒளிபரப்பு திறந்த அகல்வெளி விளக்கு விளக்கொளி அழல்நா விளக்கொளிப் பிழம்பு ஒளிதரும் பொருள் நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள் வானொளிக்கோலம் ஒளிபட்டு மின்னும் பொருள் மினுக்கம் மின்னொளி பகலொளி பகல் ஒளித்தோற்றம் பார்வை நோக்கு கண்பார்வையாற்றல் தௌிவு விளக்கம் களை பொலிவு ஒளிக்கூறு ஒளிவரும் புழைவழி பலகணியின் செங்குத்தான கூறு (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி ஓவியத்தின் ஒளி வண்ணம் படத்தின் பொலிவுக்கூறு அறிவொளி அறிவு விளக்கம் ஆய்வுநோக்கு ஆய்வுநோக்குக் கோணம் ஆராய்ச்சி மெய்யறிவு மனத்தௌிவு அறிவுவிளக்கத் துணை அறிவுவிளக்க வழிகாட்டி அறிவுவிளக்கப் பண்பு வழிகாட்டும் பண்பு அருளொளி அருளொளி விளக்கம் மெய்ஞ்ஞானம் தூண்டுரை தூண்டுகுறிப்பு புதிர்விளக்கக் குறிப்பு (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட வெளிச்ச மிக்க ஒளிச்சாயலான வெண்மைகலந்த இருண்டிராத வெளிறிய இளஞ்சாயலான (வினை) ஒளிபொருத்து ஒளியூட்டு விளக்குப்பொருத்து விறகு பற்றவை தெருவிளக்குகள் ஏற்று தீப்பற்று விளக்குப்பற்றிக்கொள் எரி ஒளி கொடு ஒளிவிளக்கஞ் செய் விளக்கு முனைப்பாகக் காட்டு தௌிவுபடக் காட்டு வழிகாட்டு களையூட்டு பொலிவூட்டு.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11591
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12372
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6419
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11548
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5015
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17725
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18566
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12030
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6114
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14510

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close