English to Tamil Dictionary: புதுப்புனைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coinage
நாணயம் அடித்தல் நாணயத்தொகுதி வழக்கிலுள்ள நாணயமுறை புதுப்புனைவு புதுப்படைப்பு புதுப்புனைவான சொல் புதிதாகப் படைக்கப்பட்டது.
Fertile
செழிப்பான வளமான நிறனையுடைய இனப்பெருக்கமிக்க செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய புதுப்புனைவு வளமிக்க.
Ingenuity
புதுப்புனைவுத் திறன் சூழ்ச்சித்திறம் கூர்மதி.
Mint
அக்கசாலை நாணயக் கம்பட்டக்கூடம் புதுப்புனைவுக்குரிய மூல இடம் பெருஞ்செல்வம் (வினை) நாணயமடி முத்திரையிடு புதுப்புனைவு செய் புத்தாக்கம்செய் சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு.
Pregnant
சூலுண்ட கருவுற்ற தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற கருநிலை வளங்கொண்ட வருங்காலச் சிறப்பு வாய்ந்த கருத்து வளமிக்க கற்பனை வளமுடைய புதுப்புனைவு வளம் நிரம்பிய உட்பொருள் கனிவுள்ள தொனிப்பொருட் செறிவுடைய குறிப்புப் பொருளுடைய குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close