English to Tamil Dictionary: புறப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agronomics
கிராமப்பொருளாதார நுல் நாட்டுப்புறப்பொருளியல் துறை.
Auto-digestion
தற்செரிமானம் புறப்பொருளுதவியின்றி உடலில் அகப்பொருளுதவி கொண்டே நிறைவுதரும் செரிமானம்.
Determinism
நியதிவாதம் மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு.
External
வெளிப்புறம் (பெ.) புறவியலான புறத்தேயுள்ள வெளியிலிருந்து வருகிற புறம்பான புறவுடல் சார்ந்த புறநோக்கிய புறவினைகளாலான செயல் சார்ந்த புறப்பொருளுலகு சார்ந்த அகநிலை உணர்வுக்குப் புறம்பான புறக்காட்சிக்குரிய காணத்தக்க கருமெய்ம்மை சாராத சிறதிறக்கூறான தற்செயல் ஒட்டான அயலான சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
Intuitionism
உள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு.
Letter-worship
குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல்.
Non-ego
நானல்லாதது புறப்பொருள் தான் அறியாது அறியப்படும் பொருள்.
Object
பொருள் பருப்பொருள் காட்சிப்பொருள் ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள் புறப்பொருள் புலனால் அறியப்படும்பொருள் நானெனும் தன்மைக்கப் புறம்பானது கருத்துநோக்கம் செயல் இலக்கு குறிக்கோள் நாடும்பொருள் இலக்கானவர் உரியவர் ஆட்பட்டவர் உட்பட்டவர் இலக்கானது உரியது உட்பட்டது (இலக்) செயப்படுபொருள் வினைப்படு பெயர் முன்வைப்புச் சார்பெயர்.
Objectify
பொறிகளுக்குப் புலனாகும் பொருளாகக் காட்டு புறப்பொருளாக்கு மனத்துக்குப் புறம்பானதாகச் செய் உருப்படியான வடிவம் வழங்கு உருவங்கொடு.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Objective
பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய.
Objectivism
புறநோக்கு புறப்பொருள் மெய்ம்மையையே வற்புறுத்தும் கருத்துப்பாங்கு அகம்பற்றிய அறிவைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதுமென்று எண்ணுங் கோட்பாடு.
Outwards
புறப்பொருள்கள் வெளிப்பகுதிகள் புற வினைமுறைகள் அவசியமற்ற சடங்குகள்.
Sentient
புலனறிவுடைய உயிர் புலனறிவுடைய ஆள் சித்தம் புலனறிவார்ந்த மனம் (பெ.) புலனறிவாற்றலுடைய புலனுணர்ச்சிவாய்ந்த புறத்தூண்டுதலுக்குரிய அக எதிர்விளைவு காட்டுகிற தன்னுணர்வுடைய புறப்பொருள் நிலை உணர்கிற.
Substantialism
புறப்பொருள் வாய்மைக்கோள் இயற்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையான புறநிலை மெய்ம்மைக் கூறுகளே உண்டு என்று கொள்ளுங் கோட்பாடு.
Substantialist
புறப்பொருள் வாய்மைக் கோட்பாட்டாளர்.
Thingness
மெய்ம்மை புறப்பொருள் தன்மை புலனறி மெய்ம்மை பொருண்மை.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Random Fonts
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close