English to Tamil Dictionary: புள்ளிகளால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clouded
மேகங்களால் மூடப்பட்ட இருளடைந்த தௌிவில்லாத மங்கலான புள்ளிகளால் பலதிறப்படுத்தப்பட்ட.
Dotted
பள்ளியிடப்பட்ட புள்ளிக்குறியுடைய புள்ளி நிரம்பிய புள்ளிகளாலான புள்ளிகள்போலச் சிதறலான.
Dotty
புள்ளிகளையுடைய புள்ளிக்குறிப்பிட்ட புள்ளிகளாலான சிதறலான தள்ளாடுகிற அறிவு மந்தமான.
Leader
தலைவர் முதல்வர் வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர் நடத்திச்செல்பவர் வழக்கில் முதன்மையான வழக்கறிஞர் மந்தையில் முதன்மையான குதிரை மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை சதைப்பற்றை இயக்கும் தசைநார் செய்தித்தாளின் தலையங்கம் (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
Or
(கட்) மரபுவழிச் சின்னங்களிற் செதுக்கிய புள்ளிகளால் காட்டப்பெறும் மங்கலான பொன் அல்லது மஞ்சள் நிறம்.
Powder
பொடி தூள் மருந்துப்பொடி சூரணம் நீற்று மருந்து பற்பம் நறுமணச் சுண்ணம் வெடிமருந்து விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல் (வினை.) பொடிதூவு தூள் முதலியவற்றாற் போர்த்து நறுமணச் சுண்ணாத் தூவு புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய் பொடியாக்கு.
Spot
இடம் குறியிடம் குறிப்பிட்ட இடம் பொருளின் தனியிடக்கூறு சரிநுண்ணிடம் புள்ளி கறை மைப்பொட்டு அழுக்குத்தடம் தனித்தடம் சுட்டி சிறு துணுக்கு சிறிதிடையீடு சிறிதுகாலம் குடிவகையில் சிறிதளவு ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி மேடைக்குறியிடம் மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி குறியிலக்கொளி குறியிலக்கொளி விளக்கு நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா மீன்வகை வேலை வகையில் சிறு நுணுக்கிடம் ஒழுக்கக் கறை குறை குறைபாடு (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை (வினை.) புள்ளியிடு கறைப்படுத்து அழுக்காக்கு புகழ்கெடு புகழுக்குக் கறை உண்டாக்கு புள்ளிகளால் குறிப்பிடு புள்ளியடையாளப்படுத்து பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு சரியிடம் குறி சரியிடம் குறித்துக்காட்டு சுட்டிக்காட்டு கண்டுபிடி வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர் (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
Stipple
புள்ளி ஓவியம் புள்ளிகளிட்ட வேலைப்பாடு (வினை.) புள்ளிகளாற் செதுக்கு புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு புள்ளியிட்டும் படம் வரை புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு.
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9986
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11563
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4685
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14547
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17526
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39898
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12393
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close