English to Tamil Dictionary: பூசல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altercate
பூசலிடு. சொல்லெதிர்சொல்லு சண்டையிடு.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Blinding
புதுப்பாதையில் மேற்பூச்சுப்பூசல் பாதை மேற்பூச்சு (பெ.)குருடாக்குகிற கண்கூசவைக்கிற.
Brabble
சிறுபூசல் சச்சரவு இரைச்சல் ஆரவாரம் வீண்பேச்சு (வினை) சச்சரவிடு பிதற்று கூக்குரலிடு.
Brattle
சடசடவென்னும் ஒலி பூசல் குழப்பம்அமளி (வினை) சந்தடி உண்டுபண்ணு.
Brattling
சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல் சந்தடி பூசல் அமளி (பெ.) சடசடக்கிற அமளி உண்டுபண்ணுகிற.
Brawl
பூசல் அமளி சச்சரவு (வினை) பூசலிடு சந்தடி உண்டு பண்ணு சடசடவென்று ஒலிசெய்.
Brawling
சண்டை பூசல் (பெ.) பூசலிடுகின்ற கூக்குரலிடுகிற.
Broil
பூசல் சண்டை குழப்பம் இடையூறு.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Carlism
(வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Carlist
ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்.
Contention
சச்சரவு பூசல் சண்டை வாதம் சொற்போர் வாதாட்டம் வாதாட்டக்கூறு கடுமுயற்சி நிலைநிறுத்தப்படும் செய்தி.
Contention
பூசல்/எதிர் நிலைக்கருத்துகள்வாதம்
Dicker
பண்டமாற்று வாணிகம் செய் பேரம் பேசு பூசலிட்டுப் பேரம் பேசு.
Diference
வேறுபாடு ஒவ்வாமை மாறபாடு வேறுபாட்டுக் கூறு எண்ணிடையே வேற்றுமையளவு அளவு வேற்றுமை கழித்துமீந்த தொகை மிச்சம் கருத்து வேறுபாடு சச்சரவு பூசல் தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி (கட்) கிளைமரபுக்குறி (வினை) வேறுபாடு உண்டுபண்ணு வேற்றுமை காண்.
Differ
வேறுபடு மாறுபடு ஒவ்வாதிரு கருத்துவேறுபாடு கொள் திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு கருத்து மாறுபாடுகொள் பூசலிடு.
Disaccord
பூசல் மாறுபாடு (வினை) கருத்து வேறுபாடு கொள் மாறுபடு
Disagree
கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Disagreement
உடன்பாடின்மை வேற்றுமை பொருத்தமின்மை கருத்துவேறுபாடு பூசல்.
Discord
ஒவ்வாமை உடன்பாடின்மை முரண்பாடு மாறபாடு பூசல் பிணக்கு கடுமையான ஒலி இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை முரணிசை ஓசை திடீர் இசைமுரண்.
Dispute
விவாதம் வாதாடல் ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை ஐயத்துக்குரிய நிலை வாய்ச்சண்டை சொற்பூசல் (வினை) வாதாடு விவாதம்செய் ஆய்வு செய் வாய்ச்சண்டையிடு போராடு கேள்வி எழுப்பு எதிர்த்துக்கேள் மறுத்துரை படையெடுப்பை எதிர்த்துத் தடு போட்டிக்கு நில் வெற்றி நாடிப் போராடு.
Dissension
கருத்துவேறுபாடு கருத்துவேறுபாட்டால் நிகழும் உட்பிளவு உட்பூசல்.
Disturbance
குழப்பம் கலக்கம் தடுமாற்றம் கொந்தளிப்பு கிளர்ச்சி அமளி ஆரவாரம் தொடர்பு கலைவு இடைத்தடை இடையீடு அமைதிகுலைவு உலைவு பூசல் சச்சரவு தொந்தரவு உடைமை உரிமையில் தலையீடு.
Electrogalvanizing
மின்முறைநாகம்பூசல்
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21355
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6253
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8073
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11122
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8855
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27156
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close