English to Tamil Dictionary: பெண்ணின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Chaperon
இளம் பெண்ணின் துணைக்காவல் மாது தலை மூடாக்கு வகை தொப்பி வகை (வி.) காப்புத் துணையாகச் செயலாற்று.
Cicisbeo
(இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன்.
Corymbus
பெண்ணின் உச்சிக்கொண்டை 'பிச்சோடா'.
Dog-collar
நாயின் கழுத்துப்பட்டை கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை பெண்டிர் கழுத்தணி.
Dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை பெண்ணின் மேலங்கி.
Dragon
புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
Epaulet, Epaulette
படைவீரர் தலைவரின் தோளில் அணியும் சின்னம் தோள்கச்சை பெண்ணின் தோட்சட்டையணி.
Feminality
பெண்ணின் இயல்பு பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை சித்திர ஆடை சிங்காரப்பொருள் சிறுதிறப் பகட்டுப் பொருள்.
Giggle
கொக்கரிப்பு இளிப்பு ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு (வினை) இளி பண்பற்ற சிரிப்புச் சிரி ஒழுக்கிலிபோல் நகை.
Girlish
சிறுமிக்குரிய சிறு பெண் போன்ற சிறு பெண்ணின் பண்பு வாய்ந்த.
Griff, Griffin
ஆங்கிலோ இந்திய வழக்கில் புதிதாக வந்திற்ங்கிய ஐரோப்பியர் அனுபவமற்றவர் பந்தயத்தில் மாட்டப்படாத புது மட்டக் குதிரை சிறு பெண்ணின் காவலர் துணைக் காவற்பெண்டு.
Lace-glass
சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Lace-pillow
சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Transvest
இன்னொருவர் உடையை எடுத்து அணி ஆடவர் வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள் பெண்டிர்ட வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள் பெண்டிர் வகையில் ஆணுடையை அணிந்துகொள்.
Tresses
அளகம் பெண்ணின் கூந்தல்.
Vagina
யோனிக் குழாய் பெண்ணின் கருப்பை வாய்க்குழாய் உறை.
Woman
பெண்டு மகளிர் பெண்பாலினம் பெண்ணினம் பெண்பால் அரசியின் பணிப்பெண் பெருங்குடிப் பெண்ணின் தோழி பெண்ணியல்பு உள்ளவன் (வினை.) பெண்போல் நடக்கச் செய் அழ வை 'பெண்ணே' என்று விளித்துப் பேசு.
Womankind
பெண்ணினம்.
Womenfolk
மகளிர் பெண்ணினம்.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28253
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107253
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35878
Barani Bangla Font
Barani
Download
View Count : 35057
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9729
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14300
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19010
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18356
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close