English to Tamil Dictionary: பெருங்கடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albacore
பெருங்கடல் உணவு மீன்வகை.
Blue-water
அகல்பெருங்கடல் கடற்பரப்பு.
Doldrums
எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள் காற்றுத்தேக்கம் வெப்பமண்டலப் பகுதி அமைதி எழுச்சியற்றநிலை.
Doldrums
நிலநடுப் பெருங்கடல் அமைதி மண்டலம்
Germon
நீண்ட துடுப்புக்கள் கொண்ட பெருங்கடல் உணவு மீன் வகை.
Interoceanic
இருபெருங்கடல்களுக்கிடைப்பட்ட மாகடல்களை இணைக்கிற.
Isthmus
பூசந்தி இருபெறும் நிலக்கூறுகளை இணைக்கும் நில இடுக்கு இருபெருங்கடலைப் பிரிக்கும் இடைகரை (உள்.தாவ) இரு பெரும்பகுதிகளை இணைக்கும் ஒடுக்கமான உறுப்பு.
Lane
சந்து முடுக்கு இடைவழி இடுங்கல் வழி முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி ஒடுக்கமான தெரு இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி பாதை நெறிச்சந்து பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.
Leviathan
பெருங்கடல் விலங்கு அருவருப்பான பேருரு இனத்தின் மிகப்பேருரு மாபெருங் கப்பல் பேராற்றல் சான்றவர் மாபெருஞ் செல்வர்.
Lobster
பெருங்கடல் நண்டுவகை கடல்நண்டிறைச்சி.
Maelstrom
பெருங்கடல் நீர்ச்சுழல்
Nekton
பெருங்கடலிலும் ஏரியிலும் நீந்தி வாழம் உயிரினத் தொகுதி.
Ocean
பெருங்கடல் சமுத்திரம் நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு ஆழி நிலவுலகம் சூழ்ந்த நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு பெரிய அளவுடையது பெரும் பரப்புடையது.
Oceania
பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி.
Oceanian
பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அருகிலுமுள்ள தீவுகளில் குடியிருப்பவர் (பெயரடை) பசிபிக் பெருங்கடலிலும் அதனைச் சார்ந்த தீவுகளிலும் வாழ்கிற.
Oceanic
பெருங்கடல் சார்ந்த பெருங்கடல் போன்ற.
Oceanographer
பெருங்கடல் குறிப்பு வல்லுநர்
Rectum
பெருங்கடல் அடிக்கூறு குதலாய்.
Tunny
பெருங்கடல் உணவு மீன் வகை.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close