English to Tamil Dictionary: பெருந்தீனி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accipitral, Acciitrine
வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Bellygod
வயிற்றாளி வயிற்றச்சாமி பெருந்தீனிக்காரர்.
Carcajou
பெருந்தீனி கொள்ளும் பெரிய கீரியின விலங்கு வகை.
Cormorant
பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம் பெருந்தீனிக்காரன்.
Devil-fish
தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Devour
பேராவலுடன் விழுங்கு விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள் பேரழிவு செய் கொன்ழி சூழ்ந்து பாழ்படுத்து கருத்தூன்றிப்பார் ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர் கருத்தைக் கவர் உளத்தை ஆட்கொள் விரைந்து கடந்து செல்.
Edacious
உண்டி சார்ந்த பெருந்தீனிகொள்கிற பேரவாவுள்ள.
Glutton
பெருந்தீனியர் வயிறுதாரி சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர் வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர் பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை.
Gluttonish
பெருந்தீனி கொள்ளும் இயல்புடைய பெருந்தீனி கொள்ளும் இயல்புக்குரிய.
Gluttonize
பெருந்தீனி கொள்.
Gormandism
பெருந்தீனி தின்னுதல்.
Gormandize
வயணமாகச் சாப்பிடுந்திரண் வயணமாகச் சாப்பிடும் பழக்கம் குதிர்மை (வினை) பெருந்தீனி கொள் பேராசையுடன் விழுங்கு.
Gourmand
வயணமாகச் சாப்பிடுவதில் விருப்பமுள்ளவர் நல்ல சாப்பாட்டினை மதிப்பீடுபவர் பெருந்தீனிக்காரர் (பெ.) பேருண்டியரான பெருந்தீனி கொள்கிற தீனிவிருப்பமிக்க.
Greedy
பேராவலுள்ள தணியாப் பேராசையுடைய பெருந்தீனி தின்கிற மிகுந்த பசியுல்ன் உண்கிற பெரும் பொருளவாவுள்ள கொடுங்கொள்ளையிடுகிற ஆர்வமிகுந்த முனைப்பான விருப்பமுள்ள.
Perai
பெருந்தீனி உண்கிற அமெரிக்க நாட்டு நன்னீர் மீன்வகை.
Pike
வேல்கம்பு ஈட்டி கூர்முனைக் கழி கூர்ங்கோல் குன்றின் கொடுமுடி நன்னீர்ப் பெருந்தீனி மீன்வகை நன்னீர் மீன்வகையின் குட்டி (பே-வ) மீன்கொத்துங் கருவி (வினை.) ஈட்டியினாற் குத்தித் துளை வேல்கம்பால் குத்திக் கொல்லு.
Pock-pudding
கொழுத்தவர் பெருந்தீனியர் ஆங்கிலேயருக்குரிய ஸ்காத்லாந்தரது சாட்டுப்பெயர்.
Polyphagous
பெருந்தீனி தின்கிற (வில.) பல்வகைஉணவுகளைத் தின்கிற.
Ravenous
இறாஞ்சுகிற கொடுங் கொள்ளையிடுகிற பெருந்தீனி கொள்கிற பெருந்தீனி அவாவுகிற கடும்பசியுள்ள.
Shark
சுறா மகரமீன் கொடுங்கொள்ளைக்காரர் மோசஞ்செய்பவர் கல்லுரி வழக்கில் திறமிக்க மாணவர் (வினை.) மோசடி செய் தன்னல வேட்டையாடு ஆதாயவேட்டையாடு நேர்மையற்ற துணிச்சல் முறைகளில் ஈட்டிச்சேர் பெருந்தீனி விழுங்கு.
Stodge
வலுச்சாப்பாடு பேராசைப் பெருந்தீனியர் (வினை.) பேராவலோடு உண்.
Surfeit
மடுப்பு கழிமிகைத் துய்ப்பு உணவின் மிதமிஞ்சிய அளவு குடியின் வரம்பு தெவிட்டல் எதுக்களிப்பு கழிமிகை அருவருப்பு திகட்டுவளம் தேக்குவளம் (வினை.) பெருந்தீனி புகட்டு வரம்பின்றி ஊட்டு மிதமிஞ்சித்துய்ப்பி மட்டுமீறி நுகர் வெறுப்பூட்டு அருவருப்பூட்டு வெறுப்புக்கொள் அருவருப்புக்கொள்.
Swine-fish
பெருந்தீனிக் கடல்மீன் வகை.
Swinish
பன்றிபோன்ற கீழ்மைக் குணமுடைய பேராசையுள்ள சிற்றின்பம் அவாவுகிற பெருந்தீனி தின்கிற முரடான.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19010
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16728
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46693
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32923
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33482
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11183
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close