English to Tamil Dictionary: பேசத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Speak
பேசு கூறு சொல்லு உரையாடு மேடையில் சொற்பொழிவாற்று மன்றங்களில் உரையாற்றும உச்சரி சொற்களை ஒலி கருத்துத் தெரிவி தனிக்ருத்து வெளியிடு மெய்ம்மை வகையில் ஒளியாது தெரிவி எழுத்துருவில் குறிப்பிடு கருத்துவரை மொழிவகையில் பேசத் தெரிந்தவாயிரு பேச இயலுபவராயிரு ஓவிய வகையில் உயிர்த்துடிப்புக்காட்டு குறிப்பிடத் தக்கதாயிரு செயலாற்றலுடையதாயிரு சான்றாயமை சான்று பகர்வதாயிரு நாய்வகையில் கட்டளைப்படி குரை குரல்கொடு குயிலுறு இசைக்கருவி வகையில் இசைக்குரல் எழுப்பப்பெறு கப்பல்வகையில் செய்தித் தொடர்பு மேற்கொள்ளு.
Uncommendable
பரிந்துரைக்கத் தகாத பாராட்டிப் பேசத் தகாத.
Upspeak
பேசத்தொடங்கு.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20937
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15249
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14351
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6830
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11640

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close