English to Tamil Dictionary: பேராசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apriorist
காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Avarice
பேராசை.
Chair
நாற்காலி சாய்விருக்கை பணிமுதல்வர் பீடம் தலைவர் இருக்கை தலைவர் பதவி தலைவர் தலைமை கூட்டத்தலைவர் பதவி இருக்கை பேராசிரியர் பதவி மாநகர் முதல்வர் பதவி தனிமனிதர் இருக்கை ஊர்தி தூக்கு நாற்காலி அமர் சிவிகை தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு சான்றுப் பெட்டி சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல் கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Civilian
பொதுத்துறைச் சட்டப் பேராசிரியர் பொதுத்துறைச் சட்ட மாணவர் படைத்துறை சாராத அரசாங்க அலுவலர் (பெ.) படைத்துறை சாராத.
Close-fisted, Close-handed
கஞ்சத்தனமான பேராசையுள்ள.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Esurient
பசித்துள்ள பேராசையுள்ள.
Gold-fever
பொன் பேராசை.
Gormandize
வயணமாகச் சாப்பிடுந்திரண் வயணமாகச் சாப்பிடும் பழக்கம் குதிர்மை (வினை) பெருந்தீனி கொள் பேராசையுடன் விழுங்கு.
Grabber
பேரவாவுடன் பறிப்பவன் பேராசைக்காரன்.
Grand Master Pattern
பேராசான் காட்டுரு
Grasping
பேராசைபிடித்த பிறர்பொருள் வெளவுகிற.
Greed
பேரவா பேராசை.
Greedy
பேராவலுள்ள தணியாப் பேராசையுடைய பெருந்தீனி தின்கிற மிகுந்த பசியுல்ன் உண்கிற பெரும் பொருளவாவுள்ள கொடுங்கொள்ளையிடுகிற ஆர்வமிகுந்த முனைப்பான விருப்பமுள்ள.
Insatiable
மனநிறைவு உண்டாக்கமுடியாத மனநிறைவடையாத தணியாத ஆற்றமுடியாத பேராசையுடைய.
Lickerish
நற்சுவைப்பொருள் நாடுகிற சுவையான உணவில் விருப்பமுள்ள பேராசையுள்ள அங்கலாய்ப்பான கயமைத்தனமுள்ள.
Miser
கஞ்சன் இவறன்மாலையன் உலோபி பேராசை உடையவன்.
Money-bags
பெருஞ்செல்வர் பேராசைபிடித்வர்.
Pig
பன்றி பன்றியிறைச்சி இளம்பன்றி இளம்பன்றியிறைச்சி (பே-வ) பேராசையர் அழுக்குப்பிடித்தவர் குதிர்வயிறர் ஏறுமாறானவர் நச்சரிப்பவர் உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம் கிச்சிலிப்பழச்சுளை (வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள்.
Piggish
பன்றிபோன்ற பேராசை கொண்ட அழுக்குப்பிடித்த ஏறுமாறான போக்குடைய.
Prefessor
பேராசிரியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கல்லுரிப் பேராசிரியர் மதக்கோட்பாட்டாளர் வெளிப்படையாகக் கூறுபவர்.
Priest Craft
குருமாரின் பேராசை சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு புரோகிதச் சூழ்ச்சிமுறை.
Profess
உரிமை கொண்டாடு உறதியாகக் கூறு உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து மேற்கொள்வதாகக் காட்டிக்கொள் வெளிப்படத் தெரிவி மன மார ஒத்துக்கொள் சமயத்தில் பற்றுறுதிகொள் பற்றுறுதியுல்ன் மேற்கொள் வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பேராசிரியராகப் போதனை செய் பேராசிரியராகப் பணியாற்று.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Reader
வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12164
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11781
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9967
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close