English to Tamil Dictionary: பேருரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Addresser,address,or
முகவரி எழுதுபவர் பேருரையாளர்.
Allocution
பேருரை செவியறிவுறுஉ கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
Brobdingnag
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம் (பெ.) பேருருவமான மிகப்பெரிய.
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Bunyip
ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை ஏமாற்றுபவர் மோசடிக்காரர்.
Chartism
(வர.) இங்கிலாந்தில் 1க்ஷ்3க்ஷ்-இல் நடைபெற்ற பேருரிமைக் கிளர்ச்சியியக்கம் (பெ.) பேருரிமை கிளர்ச்சியியக்கம் சார்ந்த.
Charybdis
கிரேக்க பழங்கதையில் ஆறுதலைகள் கொண்ட பேருருவ விலங்கு சிசிவித் தீவு அருகிலுள்ள கடற் சுழி.
Ciceronian
புகழ்பெற்ற ரோமப் பேருரையாளராகிய சிசரோவைப் போன்ற சிசரோவுக்குரிய சொல்வள மார்ந்த.
Colossal
பேருருவம் படைத்த பேருருவச்சிலை போன்ற பிரம்மாண்டமான.
Colossus
பேருருவச்சிலை அரக்க வடிவம் ரோட்ஸ் துறைமுக வாயிலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கிரேக்க மாபேருருவச்சிலை.
Commemorate
நினைவுவிழாக் கொண்டாடு நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று நினைவினைப் பேணிக் காப்பாற்று நினைவுச் சின்னம் நாட்டு எழுத்துருவில் நிலைநிறுத்து.
Declaim
முழககமிடப் பேசு தாக்கிப்பேசு உவ்ர்ச்சியுல்ன் முழங்கு பேருரை பயிலு.
Declamation
கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு.
Deliv,ery
பிள்ளைப்பேறு ஒப்படைப்பு அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல் அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு பந்தெறி குண்டுழச்சு நீரின் வெளியோட்டம் எறிமுறை வீச்சு முறை பேருரை முழக்கம் பேச்சு முறை ஒலிப்பு முறை வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு (சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு*
Deliv;er
விடுவி தீங்கினின்றும் தப்புவி இடர்நீக்கிக் காப்பாற்று அச்சத்திலிருந்து தவிர்த்தாளு பிள்ளைபெறு சுமை இறக்கிவிடு வழங்கு. அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு பொருளை ஒப்புவி கணக்குத் தீர்த்துக்கொடு முறைப்படி ஒப்படைத்துவிடு செலுத்து தீர்ப்பை வெளியிடு கருத்தைத் தெரிவி பேருரையினை வழங்கு.
Depute
ஆட்பேருரிமையளி பிரதிநிதியாக அனுப்பு தனி அதிகாரத்தோடு அனுப்பு தனது ஆட்பேராக அனுப்பு.
Devil-fish
தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Discourse
பேச்சு உரையாடல் பேருரை ஆராய்ச்சிக் கட்டுரை சமயவுரை போதனையுரை ஆய்திறம்.
Giant-hood, Giantism
அரக்க நிலை அரக்கத்தன்மை கதையில் அரக்கர் நிகழ்ச்சியியல்பு பெரிய அளவு பேருருவம்.
Gigantean, Gigantic
பேருருவம் படைத்த மிகப்பெரிய இயற்கை மீறிப் பெரிதான அரக்கனைப்போன்ற.
Gigantesque
அரக்கனுக்கேற்ற பெரும்பேருருவத்தைக் குறிக்கிற.
Goliath
இராட்சதன் பேருருவ மனிதன்.
Grand
வீறார்ந்த விழுமிய தோற்றமுடைய மதிப்பு வாய்ந்த பேரழகு வாய்ந்த வண்ணப்பகட்டான மிக நேர்த்திவாய்ந்த அரவாரமான பகட்டழகுடைய மலைக்கவைக்கிற மேதக்க மாட்சி மிக்க மேம்பட்ட முதன்மை வாய்ந்த தலைமை சான்ற உயரிய மேலான நிறைபேருருவமைந்த முழுநிறைவான முழுநிலையான முடிவான களிப்பூட்டவல்ல நிறைவளிக்கிற இரண்டாந்தலைமுறையான.
Inaugural
தொடக்க விழாப் பேருரை (பெயரடை) தொடக்கத்திற்குரிய தொடக்க விழாவுக்குரிய.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18473
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802797
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39904
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close