English to Tamil Dictionary: பொதிந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brdeeches-buoy
மெய்பொதிந்தியங்கும் உயிர்காப்பு மிதவை.
Commendatory
மெச்சத்தக்க பாராட்டத்தக்க புகழ்ச்சி பொதிந்துள்ள பாராட்டல் சார்ந்த ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட மானியத்துட்படுத்தப்பட்ட.
Fug
புழுக்கம் மூலைமுடுக்கில் பொதிந்துள்ள தூசி (வினை) புழுக்கமான சூழ்நிலையை இனிதாக நுகர்.
Glove
கையுறை கைச்சாடு குத்துச்சண்டைக்கான கைக்கவசம் (வினை) கையுறைவிடு கையுறை வழங்கியுதவு கையுறை போல் பொதிந்து மூடு.boxing gloves
Instinct,
உள்ளுறித்தோய்ந்த நிரம்பி உட்பொதிந்துள்ள பொதுளித் ததும்பிய.
Quilt
இணைப்பு மெத்தை இணைப்புப் பஞ்சுறை (வினை) பஞ்சுறை பொதி பொதி மெத்தையிடு மெத்தைபோல் தைத்து இணை நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு.
Rolled
தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட தகடுவேய்ந்த.
Sheathe
உறையிலிடு உட்பொதிந்து வை மேற்கவசமிடு மேலுறையிடு.
Shield
பரிசை தோற்கிடுகு மரக்கேடயம் உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி காப்புத் தட்டி பாதுகாப்புக்குரியது பாதுகாப்பவர் தஞ்சம் ஆதரவு கவசம் பரிசுப்ட்டயம் விருதுக்கேடயம் (கட்.) குலமரபுச் சின்னம் (வில.தாவ.) கேடயம் போன்ற பகுதி (வினை.) தடுத்துக்காப்பாற்று காத்துப்பேணு தடுத்து மறை பொதிந்து செயலாற்று.
Vaginant
உறையாகப் பொதிந்திருக்கிற.
Veil
முக்காடு முகத்திரை மூடுபடாம் முகவலை முகமறைப்பு மென்திரை மூடாக்குத் திரை துறவு நங்கையர் முகமறைப்பு ஆடை வெயில் மறைப்பு ஆடை தூசிமறைப்பு ஆடை கோயில் இடைமறிப்புத் திரை குருமார் தோளணிப்பட்டம் மறைப்புத்திரை புறமறைப்பு மேலீடான புறப்பகுதி உருமாற்றுத்திரை உருமாற்றமைவு போலிச் சாக்குப்போக்கு பொய்க்காரணம் புரியா மறைதிரை கருத்து மறைப்பு அரைகுறை மறைப்பு தெஷீவின்மை கம்முகுரல் குரல் கரகரப்பு (தாவ.) மெல்லிதழ்த்தாள் மென்றோகை (வில.) மெல்லிதழ் உறுப்பு (வி.) மூடாக்கிடு முகம் மறை படாமிடு முகமூடியிட்டு மறை மூடு பொதிந்து வை மறை புதிராக்கு.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802816
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close