English to Tamil Dictionary: பொதுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Call-box
பொதுத் தொலைப்பேசிப் பெட்டி.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Civilian
பொதுத்துறைச் சட்டப் பேராசிரியர் பொதுத்துறைச் சட்ட மாணவர் படைத்துறை சாராத அரசாங்க அலுவலர் (பெ.) படைத்துறை சாராத.
Contour
உருவரை வடிவ விளிம்புவரை பொதுத்தோற்றம் முனைத்த மேலீடான பண்பு உருவரை சார்ந்த கலைப்பண்பு மேடு பள்ள எல்லைக்கோடு உயர்வு தாழ்வு எல்லைக்கோடு நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
Dissolution
கரைவு உருகுதல் சேர்மான ஆக்கச் சிதைவு பங்காண்மைக் கூட்டுப்பிரிவு கட்டவிழ்வு மண உறவு முறிப்பு நேசஉறவு கலைப்பு அவைக்கலைப்பு பொதுத் தேர்தலுக்கு முற்பட்ட சட்டமன்றக் கலைப்பு.
Ensemble
(பிர.) பொதுததோற்றம் மொத்த மதிப்பு இகுழுவில் மொத்த ஒத்திசைவு.
Generality
பொதுநிலை பொதுத்தன்மை எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை தௌிவற்ற நிலை பொதுச்செய்தி பொதுக்கோட்பாடு பொதுவிதி பொது அறிக்கை முக்கியமான பகுதி பெரும்பகுதி பெரும்பான்மைம முழுப்பெரும்பகுதி மக்கள் முழுப்பெரும்பகுதிச்செய்திகள் பெரும்பான்மையினர் பெரும்பான்மையான.
Gregarian
பொதுத்தரத்திலுள்ள.
Gulf
(நில.) வளைகுடா ஆழ்கடற்கயம் ஆழ்கயம் படுகுழி ஆழ்கெவி பாதாளப்பள்ளம் நீர்ச்சுழல் நிரம்பாநெடுநீள் பள்ளம் பெரும் பிளவு கடக்க முடியா இடைப்பள்ளம் பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை (வினை) வளைந்து சூழ் கவிந்து உட்கொள் விழுங்கு பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
Gulf
(நில.) வளைகுடா ஆழ்கடற்கயம் ஆழ்கயம் படுகுழி ஆழ்கெவி பாதாளப்பள்ளம் நீர்ச்சுழல் நிரம்பாநெடுநீள் பள்ளம் பெரும் பிளவு கடக்க முடியா இடைப்பள்ளம் பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை (வினை) வளைந்து சூழ் கவிந்து உட்கொள் விழுங்கு பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
Impropriate
திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள் திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
Kiosk
எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம் செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு பொதுத் தொலைபேசி அமைவு.
Laity
சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள் பணித்துறை சாராத பொதுநிலையினர் தனித்துறை சாராத பொதுத் திறத்தினர் தனித்துறை சாராப் பொது மைநிலை.
Large
தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
Liturgy
கிழக்கிந்திய திருக்கோயில்களின் நற்கருணை அலுவலகம் பொதுவழிபாட்டுமுறை வாசகச்சுவடி பொது அருள் முறையீட்டுத் தொகுதி பண்டைக் கிரேக்க நாட்டில் நகரச் செல்வர்கள் காசின்றிச் செய்யும் பொதுத் தொண்டு.
Moderations
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இளங்கலைஞர் பட்டத்துக்கான முதல் பொதுத்தேர்வு.
National
நாட்டினத்துக்குரிய நாட்டுப் பொதுத் தளத்துக்குரிய தேசம் முழுமைக்கும் உரிய தேசீய நாட்டுக்குச் சிறப்புரிமையான நாட்டினத்தின் தனிப்பண்புக்குரிய தேசீய இனங்களுக்குரிய நாட்டினங்குளுக்குரிய நாடுகளுக்குரிய.
Nisi Prius
பொதுத்துறை வழக்குகளைப் பருவகால நீதிமன்றங்களில் நடுவர்கள் விசாரணை செய்தல் நடுவர்கள் பருவகால நீதிமன்ற விசாரணை நடவடிக்கை.
Normal
இயல்பான நிலை பொதுமாதிரி பொதுநிலை அளவு இயல்பான தளமட்டம் பொதுத்தட்பவெப்பநிலை உடலின் இயல்பான வெப்பநிலை சராசரி பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு (பெ.) இயல்பான பொது முறையான வழக்கமான கட்டளைப்படியான உருமாதிரிக்கியைந்த வடிவியலான அமைவியலான (வடி.) செங்குத்தான.
Polypary
பல கால் உயிரிகளைத் தாங்கும் பொதுத் தண்டு.
Presumption
உத்தேசம் ஆராயா ஏற்பு தற்கால ஏற்பு ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி தகாச்சலுகை தகாத்துணிபு வரம்புமீறிய நடத்தை (சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை இயல்பான முடிபு மறுதலை எண்பிக்கப்படாத துணிபு பொதுத்துணிபு தற்காலத் துணிபு.
Run
ஓட்டம் ஓட்டப்பாணி ஓட்டத்தொலைவெல்லை ஓட்டநேர அளவு ஓட்டப்படிமுறை ஓட்டச்சுற்றுமுறை சுற்றுவட்டமுறை விரைநடை சிறிது தூரப் பயணம் நடமாட்டம் ஊடாட்டம் ஒழுங்க்கு கசிவு வீச்சு ஒழுக்களவு இயங்குநிலை இயங்குநிலை நீட்டிப்பு இயங்குகால அளவு இயக்க எல்லை அளவு பரவலான நடைமுறை பரவல் நடைமுறை நீட்டிப்பு நடைமுறைக்கால அளவு இருபத்துநான்கு மணிநேரத்தில் கப்பல் செல்லும் தொலைவு பொதுப்போக்கு இயக்கப்பாங்கு நடைமுறை நிலவரம் போகுந்திசை போக்கின் உட்கிடக்கை இயக்க மறைதிறவு இயக்கச்சந்தம் விரைவீழ்ச்சி தொடர்பரப்பு தொடர் நீட்சி கோவை தொடர் அடுக்கு பருவம் தொடர்கால அளவு நிகழ்ச்சிக்கோவை திடீர்த்தேவை நெருக்கடி பணக்கோரிக்கையாளர்களின் மொய்ப்பு தேவைப்பெருக்கம் பயனீட்டுப்பரப்பு பெருவரவுவாய்ப்பு பொதுத்தரம். வகைமாதிரி விலங்கு-புள் வகையின் இனத்திரள் இனத்திரள் பெயர்ச்சி இயக்கம் இயங்கினப்பந்தி விலங்குவகையில் செல் நெறித்தடம் கோழி வளைப்படைப்பு மேய்ச்சல் வெளிப்பரப்பு ஓடுநீர் இடைத்தேக்கத் தொட்டி கப்பலின் ஒடுங்கிய பின்புற அடிப்பகுதி குண்டுவீச்சு விமானப்போக்கில் மாறாநேர் விசைப்பகுதி துய்ப்பு தங்தடையற்ற நுகர்வாட்சியுரிமை எங்கும் செல்லும் உரிமை தையலில் தனிப்படி வரிசை மீன்வகையின் களியாட்டம் சிற்றோடை ஓட்டமுறை மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக் கெலிப்பு எண் தளக்கட்டுப் பந்தாட்டத்டதில் ஒரு சுற்றுவட்டம் (இசை) விரை இசைப்புப்பகுதி (வினை) ஓடு விலங்குகள் வகையில் விரைந்து செல் வரைநடை போடு ஓட்டநடையாகச் செல் தாவி ஓடு ஓட்டநடையில் சவாரி செய் அலைந்து திரி பயணஞ் செய் விமானத்தில் செல் பறந்து செல் ஊர்தியில் விரைந்து செல் கப்பல் பாய் விதித்துச்செல் சக்கர வேகையில் சுற்றிச் சுழல்வுறு உருண்டு செல் ஊர்தி வகையில் சக்கரமீது உருண்டோடு தப்பி ஓடு மறைந்தோடு படை வகையில் பின்னிடைந்தோடு விரை செல் பாய்ந்து செல் படகு வகையில் பாய்ந்து செல்லுவி புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்தினை வளையத்தினுடாக வீசி எறி அவசரமாகசக் செல் பரபரப்புக் காட்டு மிதந்துசெல் கடந்து செல் இடைவிடாது செல் முட்டின்றிச் செல் விலங்கு-புள் வகையில் இஸ்ங்கினக் குழுவாகச் செல் மீன்வகையில் நேர்பாய்ச்சலில் செல் கடல் மீன் வகையில் ஆற்றில் எதிராகப் பாய்ந்து செல் செயலாற்று பணிசெய் தங்குதடையின்றி இயங்கு இயங்கவிடப் பெறு இயந்திர வகையில் சுழன்றியங்கு நிகழ்வுறு நடைபெறு தடங்கலின்றி இயங்கு மீட்டும் மீட்டும் இயங்கிக்கொண்டேயிரு செல்லுபடியாயமைவுறு காலவகையில் கழிதலுறு சார்பாகச் சாய்வுடையதாயிரு நடைமுறையிலிரு வழக்காற்றில்இரு முயற்சியின்றி இயல்வுற முடிச்சுவகையில் தளர்த்தியாயிரு இழைவாயிரு போக்குவரவுமுறையில் இரண்டு இடங்களுக்கிடையே இயங்கு பரவு நெருப்பு-வதந்தி ஆகிய வற்றின் வகையில் வேகமாக இடத்துக்கு இடமாகப் பரவிச் சல் கருத்துவகையில் தாவிச்செல் மீது படர்ந்து செல் மேவிச்செல் தொட்டுத் தொடாமல் செல் ஓழுகு பாய்வுறு. சொரிவுறு சொட்டுச்சொட்டாய்க் கசிவுறு கசியவிடு வடிவுறு பாய்வி பெருக்கெடுத்தோடு வளங்கொழி பொங்கிப்பொதுளு விலைவகையில் குறிப்பிட்ட தளமட்டமுடையதாயிரு உருகு மெழுகுதிரி வகையில் உருகிவடி தொடர்ந்து நீடித்திரு நீடித்தியங்கு நீள்வுறு சராசரியாயமைவுறு கிட தொடர்ந்துகிட தொடர்பாயிரு ஆகு ஆகியமை அமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்ந்தமைவுறு தொடர்ந்தியங்கு முன்னேறிச்செல் ஒன்றன் பின் ஒன்றாயமை ஒன்றன்பின் ஒன்றாகச் செல் மாறு மேற்கொள் முனைந்து மேற்கொள் நடத்து மேற்கொண்டு நடத்து பின்பற்று ஆட்படு உள்ளாகு தேடு மேயவிடு கள்ளக்கடத்தல் செய் போக்கு ஓட்டு இட்டுச்செல் தள்ளு மோதுவி மூட்டுவி மிகவும் நெருக்கடி செய் நுழைவி தடவுவி உருக்கி ஊற்று தேர்தலிலர் நிற்கவை தடவுறு உட்செலுத்து காட்டிவிடு கொண்டுசெலுத்து இலகுவான தாவு தையலிடு (இசை) சந்தமாக இயங்கு வேட்டை மேற்கொள் பந்தயம் மேற்கொள் பந்தயம் மேற்கொள் ஓட்டப்பந்தயமிடு போட்டியிடு போட்டியின் விளைவில் இடம்பெறு. தேர்வுமுதலியன நாடி முனைவுறு மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக்கு முனைந்தொருங்கு பட்டியலில் அல்லது கணக்கில் பணம் கொடுக்குமுன் தொகை சேரவிடு.
Secularization
மதச்சார்பு விலக்கீடு அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம் திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு.
Secularize
மதச்சார்பற்றதாக்கு அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி.
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8616
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133846
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74606
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close