English to Tamil Dictionary: பொதுப்படையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Average
நிரலளவு சராசரி வழக்கமான தொகை பொதுப்படையான மதிப்பீடு (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள (வினை) சராசரிக் கணக்கிடு.
Banal
பொதுப்படையான பொதுநிலையான நன்கறியப்பட்ட சிறப்பற்ற மிகச் சிறுதிறமான.
Common
(பெ.) பொதுப்படையானஎல்லோருக்குமுரியவழக்கமானஅடிக்கடி நிகழ்கிறபொதுமுறையானவழக்கமாக நிகழ்கிறஎளிதாகக் கிடைக்கிறகுறைமதிப்புள்ளநாகரிகமில்லாதகீழ்த்தரமான(கண.) பொதுவானஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Ecumenic, Ecumenical
கிறித்தவ உலக முழுமைக்கும் உரிய கிறித்தவத் திருச்சபை முழுமையும் சார்ந்த பொதுப்படையான பரவலான முழுமொத்தமான எல்லாவற்றையும் உட்படுத்திய.
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Familiar
துணைவர் தோழர் போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர் (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள பழகிய நட்புடைய பழக்கப்பட்ட அறியப்பட்ட நன்கு தெரிந்த பொதுவான பொதுப்படையான நடப்பிலுள்ள வழக்கமாக நிகழ்கிற ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத தாராளமாகப் பழகுகிற.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Generally
பெரும்பாலும் பரவலாக பொதுப்படையாக பொதுநிலையில் விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல் தனிப்பட்ட முறையிலன்றி பொது விதியாக.
Generic
இனப்பொதுவியல்பான இனத்துக்குரிய பொதுப்படையான.
Infidel
சமயநம்பிக்கையற்றவர் (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர் யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர் பொதுப்படையான நோக்கில் புறச்சமயி நாத்திகர் (பெயரடை) சமய நம்பிக்கையற்ற புறச்சமயிகள் சார்ந்த.
Nameless
பெயரற்ற பெயரறியப்படாத பெயர் குறிப்பிடப்படாத பெயர்குறிக்க வேண்டாத பெயர் குறிக்குந்தகுதியில்லாத முக்கியத்துவமற்ற மிகப் பொதுப்படையான அற்பமான புகழற்ற வரையறுத்துரைக்க முடியாத வருணிக்க முடியாத சொற்கடந்த மிக மோசமான வெறுக்கத்தக்க அருவருப்பான.
Plain
சமநிலம் சமவெளி புறவெளி திறந்த இடம் தாழ்நிலம் ஆற்றுப்படுகை (பெ.) தௌிவான எளிய எளிதில் உணரக்கூடிய சிக்கலற்ற வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த பகட்டற்ற உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற கரவடமற்ற ஒளிவுன்றைவற்ற நேரடியாகப் பேசுகிற நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய அழகற்ற கவர்ச்சியற்ற மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த (வினையடை.) தௌிவாக.
Quotidian
நாள்முறைச் சன்னி நாள்தோறும் விடாது வ காய்ச்சல் (பெ) நாள்தோறும் நிகழ்கிற நாள் முறையானமிகப் பொதுப்படையானசிறுதிறமான.
Uncommon
பொதுப்படையாயிராத வழக்கத்திற்கு மாறான தனிச் சிறப்புக்குரிய.
Unfunded
அரசியல் நிதிவகையில் வகுப்பொதுக்கீடற்ற கடன் வகையில் அரசியலாரின் திற நிதிகளுக்குப் பொதுப்படையாகத் திரட்டப்பட்டிராத பொது நிதியில் முதலீடு செய்யப்பட்டிராத சேமநிதிப் பத்திரங்களாக இராத.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74619
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204220
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close