English to Tamil Dictionary: பொய்யாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barmecide
போலிக்கொடையர் வாய்ப்பந்தல் வீரர் (வினை) ஏமாற்றுகிற கற்பனையான பொய்யான.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Belie
பொய்ப்படுத்து பொய்யாக்கு பொய்யெனக் காட்டு ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி நிறைவேற்றத் தவறு தகுதியை இழ போலியாக்கு.
Canard
(பிர.) புரளி பொய்யாகப் பரவவிடப்படும் செய்தி.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Defame
நற்பெயரைக் கெடு புகழ் அழி அவமதிப்புக் காட்டு பழித்துக் கூறு பொய்யாகக் சாட்டுபுகழ் மங்கச்செய்.
Dissemble
உருமாற்று பொய்வேடமிடு கூறாதடக்கு உண்மையினை மறை பொய்யாக நடி கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய் உள்நோக்கம் வெளிப்படாமற் செயலாக்கு.
Fabricate
கட்டமை கட்டியுருவாக்கு செய் சமை படை உண்டுபண்ணு புனைந்துகட்டு பொய்யாக அமை கள்ளக் கையொப்பமிட்டுப் பத்திரங்களை உருவாக்கு.
False
பொய்யான தவறான ஆதாரமற்ற நாணயமில்லாத ஏமாற்றுகின்ற நம்பிக்கைக்கேடான நேர்மையற்ற போலியான உண்மையில்லாத பாசாங்கான கள்ளத்தனமான செயற்கையான இயற்கையல்லாத (வினையடை) தவறாக பொய்யாக வஞ்சகமாக போலியாக வாய்மை மீறி.
Feign
பாசாங்கு செய் போலி நடிப்புப்பழகு மாறாட்டம் செய் இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய் இட்டுக்கட்டு புனைந்துரை தவறான குற்றச்சாட்டு உருவாக்கு பொய்யாக இணைத்து உண்டுபண்ணு கள்ளப்பத்திரம் உருவாக்கு படை.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Grape-vine
முந்திரிக்கொடி இயல்பான விரைசெய்திப்பரப்பு அலருரை பொய்யான அவதூறு.
Invent
புத்தாக்கம் புனை புத்தமைவுகாண் புதிதாகப் புனைந்துருவாக்கு முதன் முதலாகக் கண்டுபிடி கற்பனையாக உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் இட்டுக்கட்டு.
Libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு (சட்.) அவமதிப்பறிவிப்பு நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு (பே-வ.) அவதூறு புரளி பொய்யான இகழுரை மித்ப்புக்கேடு மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு அவதூறு செய் பொய்யான வசைத்தாக்குதல் செய் பொய்யாகக் குற்றஞ்சாட்டு (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Mendacious
பொய்யான மெய்யல்லாத ஏமாற்றுகிற.
Miselief
தவறான சமய நம்பிக்கை பொய்யான கொள்கை.
Mythic, Mythical
புராணச் சார்பான. பழங்கதை மரபுச்சார்பான இட்டுக்கட்டான கற்பனையான பொய்யான ஆதாரமற்ற.
Oracle
தெய்வ வாய்மொழித்தலம் யூதர்கோயில் கருவறை தெய்வ வாய்மொழியாளர் வருங்குறியுரைப்போர் முன்னறிவுடையோர் அறிவர் உறுதுணையாளர் சான்றோர் விரிச்சி முன்னறிவுரை இருபொருளுரை தெய்வமொழி. இறைவாக்கு பொய்யாமொழி தோலா நல்லுரை பொன்றாத்துணை தெய்விக வழிகாட்டுச் சின்னம். தவறாக்குறி (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு விரிச்சியுரை.
Perjure
பொய்யாகச் சத்தியஞ் செய்.
Pseudo
பொய்யான் போலியான.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30071
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5458
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9986
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14541
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19564
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close