English to Tamil Dictionary: பொருத்தப்பெற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armour-plated
கவசத்தகடு பொருத்தப்பெற்ற.
Bell-buoy
எச்சரிக்கை மணிமிதவை அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை.
Bellcote
(க-க.) மணிமாடம் கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
Bewigged
பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற.
Dredger
சேறுமாருவோன் சேறுவாரும் இயந்திரம் சேறுவாரும் அமைவு பொருத்தப்பெற்றுள்ள கலம்
Knee-joint
முழங்கால் மூட்டு மூட்டிணைப்பு கீலினால் பொருத்தப்பெற்ற இருபகுதிகள் கூடுமிடம்.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Rag-bolt
செறிதாழ் கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள் (வினை) செறிதாழினால் இணை.
Secure
பாதுகாப்பான தடைகாப்புடைய இடரற்ற இடரச்சமில்லாத கவலைக்கிடமற்ற தன்னம்பிக்கை மிக்க தளரா நம்பிக்கையுடைய மட்டற்ற தன்னுறுதி வாய்ந்த தோலா உறுதியுடைய தாக்கியழிக்க முடியாத நிலையான காப்புடைய தவறாத நெகழாத பிடி நழுவாத உறுதியாகப் பொருத்தப்பெற்ற நற்காப்பிடம் பெற்ற (வினை.) நாடிப்பெறு போட்டியிடையே முயன்று கைக்கொள் தவறாமல் பார்த்துக்கொள் உறுதியாக நிலைநாட்டு உத்திரவாதஞ் செய் வலிமையுடன் பற்றிக்கொள் பாதுகாப்புக்கு உறுதிசெய் உறுதியாக இணை இறுக்குகதவைப்பாதுகாப்பாக அடைத்துவிடு பத்திரமாக அடைத்துவை அரண்செய் வலிமைப்படுத்து (வினையடை.) (செய்.) பாதுகாப்பாக.
Share-beam
கொழுக்கால் கொழுநுதி பொருத்தப்பெற்றுள்ள கலப்பைப் பகுதி.
Snouted
கூர்முகறையுடைய நீள்மூக்குடைய கூர்முகம் பொருத்தப்பெற்ற நீள்மூக்கு வடிவமுடைய.
Socketed
குதைகுழியில் பொருத்தப்பெற்ற குதைகுழியில் வைத்துப் பொருத்தப்பெற்ற குழிப்பந்தாட்டப் பந்துவகையில் கோல்முனையால் தள்ளப்பட்ட.
Studded
பதிக்கப் பெற்ற நெருக்கமாகப் பொருத்தப்பெற்ற தூவப்பெற்ற எங்குஞ் சிதறலாக அமைந்த.
Tantalus-cup
மாய ஏங்குருச் சாடி தாடையளவு உறிஞ்சு தாழ்கவிகைக் குழாய் பொருத்தப்பெற்ற மணி உருவமைந்த நீருறிஞ்சிக்குழாய்த் தத்துவத்தை விளக்கு விளையாட்டுக் கலம்.
Unsprung
வண்டிகள் முதலியன வகையில் சுருள்வில் முதலியன பொருத்தப்பெற்றிராத எழப்பெற்றிராத தோற்று விக்கப்பட்டிராத தோன்றாக பிறவாத.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11039
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7213
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7677
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7122
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15875
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4911
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28438
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14356
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9903

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close