English to Tamil Dictionary: பொருந்தும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

According To
பின்பற்றி பொருந்துமாறு முன்னிட்டு எடுத்துச் சொல்கிறபடி
Back-lash
நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
Bentrovato
(இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Congruent
முழுதொத்த முற்றிசைவான ஏற்றபடியான (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய கூறுகூறு ஒப்பான முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க (கண.) நிறைதகவுடைய ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.
Discretion
தன்விருப்புரிமை பொருந்துமாறு அறிதல் உசிதம்.
Dome
கவிகைமாடம் தூங்கானை மாடம் கவிகைமாடத்தூபி மாடக்கோயில் வான்மோடு காமரக்கவிகை மலையின் வளைமுகட்டுச்சி கவிகை உருவுடைய பொருள் மண்டை இயந்திரக் கவிகைமூடி உந்து வண்டி இயந்திர மேலுறை வெப்பாலையின் உட்கவிகை நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி.(வினை) கவிகையுருவாயமை கவிகை வடிவாக்கு கவிகையை இணைத்தகவு.
Fixative
சாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள் (பெ.) பொருந்தும்படி செய்கின்ற நிலைபடுத்துகின்ற.
Generality
பொதுநிலை பொதுத்தன்மை எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை தௌிவற்ற நிலை பொதுச்செய்தி பொதுக்கோட்பாடு பொதுவிதி பொது அறிக்கை முக்கியமான பகுதி பெரும்பகுதி பெரும்பான்மைம முழுப்பெரும்பகுதி மக்கள் முழுப்பெரும்பகுதிச்செய்திகள் பெரும்பான்மையினர் பெரும்பான்மையான.
In Accordance With
பொருந்துமாறு.
Match-board
ஒட்டடிணை பலகை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.
Mouth-piece
வாயில் பொருந்தும் இகருவிப் பகுதி புகைபிடிக்கும் குழாயின் வாய்ப்பகுதி முகமூடியின் வாய்த்தட்டு புகைப்பூஞ்சுருள் குழாய் முகவர் பிறருக்காகப் பரிந்து பேசுபவர்.
Rag-wheel
கண்ணிற்பற்சக்கரம் சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம்.
Rationalization
அறவுக்குப் பொருத்தமாக விளக்குதல அறிவார்ந்த விளக்கம் பொருளுழைப்புக்காலங்கிளன் வீணழிவுத்தடுப்பு அமைதி பொருந்துமுறை விளக்கச் செயல்.
Saddle- Pillar, Saddle-pin
பொருத்துமுளை மிதிவண்டி இருக்கைக் குதை குழிவுக்கும் பொருந்தும் முளை.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Table
மேசை மடக்குமேசைப் பாதி ஆட்டமேசை சூதாட்டமேசை பட்டறைமேசை இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை உணவுமேசை விருந்துமேசை விருந்துப் பந்தி பந்தி உணவளவு பந்தி வரிசைமுறை உணவு பந்தி உணவுநயம் வதினர் குழு குழுமம் குழுத்தொகுதி சமதள நிலம் மேட்டுச் சமநிலம் கல்லறை மேடை கல்வெட்டிற்கான பட்டிகைக்கல். மணிக்கல்லின் பட்டைமுகப்பு இரு சமதள மணியுறுப்பிழப்பு அணிகுட்டை முகப்புவிளிம்பு மரத்துண்டுச் சதுக்கம் கற்பாளம். தளஅடுக்கு கபாலத் தளமட்டம் மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று சட்டப் பட்டிகை சட்ட வழூப்பு வழூப்புமுறை தொகுதி தொகுதி வரிசை ஓவியச் சட்டப் பலகை பலகைச்சட்ட ஓவியம் (கக) தளக்கட்டடப்பகுதி மணிவாசகம் மணிச்சுருக்க எழுத்துமூலம் எண் குறிப்புச் செய்திப் பட்டிகை (கண) அளவைப்பட்டி அளவை வரிசைப்பட்டி பட்டியல் பாடத்திட்டத் தொகுதி பாட அட்டவணை அட்டவணை விளக்க அட்டவணை (பெயரடை) மேசைக்குரிய உணவுமேடைக்கான மேசைபோன்ற உணவு வேளை சார்ந்த (வினை) அட்டவணைப்படுத்து சட்டமன்ற மேசை மேசை மீது வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து ஒதுக்கி வை.
Time
காலம் பொழுது வேளை குறித்த நேரம் சமயம் பருவம் ஊழி காலப்பகுதி காலப்பிரிவு காலக்கூறு கட்டம் தறுவாய் தடவை மடங்கு காலஅளவு நேரஅளவு கால நீட்டிப்பளவு கழியும் வேளை கடிகாரம் காட்டும் நேரம் காலக்கணிப்பு கணிப்புக்காலம் காலநிலை கால வாய்ப்பு வாய்ப்புக்காலம் வாய்ப்புவேளை ஓய்வான வேளை அவகாசம் ஆங்காலம் உரியகாலம் பொருந்தும்வேளை வாலாயநேரம் வழக்கவேளை செல்காலம் செல்லுபடிக்காலம் கால எல்லை கால அவதி கொடுக்கப்பட்ட கால எல்லை பணிக்கால எல்லை ஆயுள் எல்லை சாக்காலம் ஆள் வகையில் சிறப்புவளவேளை சிறப்புப் பருவம் வாழ்க்கை நிலை இன்ப துன்பநிலை காலப்போக்கு. கால நிகழ்ச்சிப் போக்கு மாத்திரை (இசை) தாளம் (இசை) காலகதி விரைவுப்படி (பெயரடை) காலத்திற்குரிய வருங்காலத்திற்குரிய குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட காலத்தால் கணக்கிடப்படுகிற காலத்தில் செயலாற்றுகிற (வினை) நேர அறுதிசெய் நேர ஒழுங்குசெய் குறித்த காலத்திற்கென்று வகுத்தமை நேரம் தேர்ந்தெடுத்தமை தேர்ந்தெடுத்த நேரத்தில் செய் நிகழ்ச்சிநேரத்தைக் குறி நிகழ்ச்சிவேளை வகுத்தமை பயணநேரம் திட்டஞ்செய் நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய் (இசை) தாளமிடு (இசை) காலகதி பின்பற்று காலகதி அறுதிசெய் காலகதி ஒத்துப்பயில் காலகதிக்கிசைய அமை காலகதி குறி நேரமாயிற்று சரியான நேரம் இது.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14575

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close