English to Tamil Dictionary: பொருளாதார

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agronomic, Agronomical
நாட்டுப்புறப் பொருளியல் சார்ந்த கிராமப் பொருளாதாரத்துக்கு ஒத்த.
Agronomics
கிராமப்பொருளாதார நுல் நாட்டுப்புறப்பொருளியல் துறை.
Agronomist
நாட்டுப்புறப் பொருளியல் மாணவர் கிராமப் பொருளாதார நுலார்.
Agronomy
நாட்டுப்புறப் பொருளியல் வாழ்வு கிராமப்பொருளாதாரம் உழவுவாழ்க்கை.
Dirigisme
சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசாஙட்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை.
Leninism
1ஹீ1ஹ்-ஆம் ஆண்டு நிகழ்ந்த ருசியப் புரட்சித் தலைவர் லெனின் கொண்ட பொருளாதாரக்கோட்பாடு.
New Deal
1ஹீ32-லும் இதற்குப் பின்னரும் ரூசுவெல்ட்டின் ஆட்சிக் குழுவினரால் திட்டமிடப்பட்ட சழூக-பொருளாதார ஏற்பாடு.
Proletariat, Proletariate
சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு பட்டாளி மக்கள் தொகுதி.
Ruin
முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு. பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம். தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
Truman Doctrine
அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close