English to Tamil Dictionary: பொறிவண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balloon Tire
பொறிவண்டியின் குறைவழுத்தமுடைய குழாய்ப்ட்டை.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Busman
பொறிவண்டி ஒட்டி விசைக்கல வலவர்
Garage
பொறிவண்டிக்கொட்டில் மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில் (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.
Gudgeon-pin
பொறிவண்டி வகையில் உந்து தண்டின் முளை.
Limousine
மூடிய பொறிவண்டி.
Petrol
கல்லெண்ணெய் பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய் தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
Pillion
(வர.) பிற்கலணை குதிரைமீது இரண்டாவது சேணம் பின்னிருக்கை மிதிப்பொறிவண்டியில் ஊர்பவருக்குப்பின் மற்றொருவருக்கான துணையிருக்கை.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Pug
தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர் குள்ளநரி திசைதிருப்புப் பொறிவண்டி.
Rolley
பாரப்பொறிவண்டி நான்கு தட்டை உருளைக்கட்டை வண்டி.
Safety-glass
பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25882
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12496
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133867

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close